'பாலியல்' துன்புறுத்தலுக்கு உள்ளானேன்: பாடகி சின்மயி அதிர்ச்சித்தகவல்

Bookmark and Share

'பாலியல்' துன்புறுத்தலுக்கு உள்ளானேன்: பாடகி சின்மயி அதிர்ச்சித்தகவல்

நடிகைகள் பொது வாழ்வில் பாலியல் வன்கொடுமைகளை எதிர்கொள்வது, தொடர் வாடிக்கையாகி வருகிறது. இந்த நிலையில், பாடகி சின்மயி நேற்று நடைபெற்ற விழாவொன்றில், தான் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், " வெகு காலத்திற்குப் பிறகு நேற்று நடைபெற்ற பொது நிகழ்ச்சியொன்றில் நான் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானேன்.

இதில் எனக்கு அதிர்ச்சியான விஷயம் என்னவென்றால், பல ஆண்களும்-பெண்களும் தாங்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான கதையை பகிர்ந்தார்கள். 

அதில், ஆசிரியர்கள், சகோதர்கள், தாத்தா-பாட்டிகள், உறவினர்கள், சக பயணிகள் என நெருங்கிய நபர்கள் தான் இதுபோன்ற சம்பவங்களில் குற்றவாளிகளாக  உள்ளனர் என்பதுதான்,'' இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 


Post your comment

Related News
அமெரிக்காவில் பாடகி சின்மயிக்கு நடந்த சோகம்
பெண்கள் மீதான தாக்குதல்- மாற்றத்துக்காக சமூக வாசிகளின் ஆதரவை கேட்கும் பாடகி
பாடகி சசீத்ரா விவகாரம்- பாடகி சின்மயி விளக்கம்
5 வருடத்திற்கு முன் சொன்ன கருத்துக்கு தற்போது சிக்கலில் சின்மயி
மக்களின் வாழ்வாதரங்களை மீட்டிட 'வாட்ஸ் ஆப் மூலம்' கைகோருங்கள் - ஆர் ஜே பாலாஜி
சின்மயி அஜித்தை சீண்டியது பப்ளிசிட்டிகாகவா?
தற்கொலை செய்திருப்பேன் பாடகி சின்மயி ஷாக் தகவல்
அனிருத்தை கிண்டல் செய்த சின்மயி...!!
மீண்டும் குழந்தை பருவத்திற்கு போன சின்மயி!
சின்மயி திருமணத்தில் புதிய வியூகம்: பலர் மனம் திறந்து பாராட்டு..!
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions