தற்கொலை செய்திருப்பேன் பாடகி சின்மயி ஷாக் தகவல்

Bookmark and Share

தற்கொலை செய்திருப்பேன் பாடகி சின்மயி ஷாக் தகவல்

ஒரு தெய்வம் தந்த பூவே, சஹானா, கிளிமாஞ்சாரோ உள்பட ஏராளமான பாடல்கள் பாடி இருப்பதுடன், நயன்தாரா, தமன்னா, சமந்தா, சமீரா ரெட்டி போன்ற நடிகைகளுக்கு பல படங்களில் டப்பிங்கும் பேசி இருப்பவர் சின்மயி.

அவர் கூறியது:

நான் எப்போதுமே சுதந்திரமாக பேசுவதற்கு ஆதரவு தருவேன். அதேசமயம் சைபர் கிரைம் குற்றவாளிகள் மற்றும் அவதூறு பரபரப்புபவர்களும் ஆபத்தானவர்கள் என்பதை சட்டம் உருவாக்குபவர்களும், மக்களும் உணர வேண்டும்.

மனதளவில் நான் உறுதியாக இல்லாமல் இருந்திருந்தாலோ, எனது அம்மா மற்றும் நலவிரும்பிகளும் ஆதரவுகாட்டாமல் இருந்திருந்தால் டுவிட்டரில் என்னைப்பற்றி சிலர் தவறாக சித்தரித்திருந்ததை கண்டு நான் தற்கொலை செய்திருப்பேன்.

ஒருசிலர் திடீரென்று பிரபலமாக வேண்டும் என்பதற்காக யாரையாவதுபற்றி தவறாக சொல்லும் செயல்களில் ஈடுபடுகின்றனர். அதை மற்றவர்கள் அமைதியாக பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

படித்தவர்களும், பண்பாடு மிக்க தமிழர்களும் டுவிட்டரை பார்த்துக்கொண்டு மட்டும்தான் இருப்பார்கள். நாம் சட்ட உதவியை நாட வேண்டும். 


Post your comment





Related News
சின்மயி பொய் சொல்வது கண்கூடாக தெரிந்துவிட்டது - ராதாரவி
அப்போது துணிச்சல் இல்லை - இப்போது பயம் இல்லை : சின்மயி
'பாலியல்' துன்புறுத்தலுக்கு உள்ளானேன்: பாடகி சின்மயி அதிர்ச்சித்தகவல்
அமெரிக்காவில் பாடகி சின்மயிக்கு நடந்த சோகம்
பெண்கள் மீதான தாக்குதல்- மாற்றத்துக்காக சமூக வாசிகளின் ஆதரவை கேட்கும் பாடகி
பாடகி சசீத்ரா விவகாரம்- பாடகி சின்மயி விளக்கம்
5 வருடத்திற்கு முன் சொன்ன கருத்துக்கு தற்போது சிக்கலில் சின்மயி
மக்களின் வாழ்வாதரங்களை மீட்டிட 'வாட்ஸ் ஆப் மூலம்' கைகோருங்கள் - ஆர் ஜே பாலாஜி
சின்மயி அஜித்தை சீண்டியது பப்ளிசிட்டிகாகவா?
அனிருத்தை கிண்டல் செய்த சின்மயி...!!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions