சின்னத்திரை பிரபலங்களை தாக்கிய போலிஸார்கள்- வீடியோ உள்ளே

Bookmark and Share

சின்னத்திரை பிரபலங்களை தாக்கிய போலிஸார்கள்- வீடியோ உள்ளே

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு பிரச்சனை நேற்று வன்முறையாகவே மாறியது. இதில் பலரும் போலிஸாரே இந்த வன்முறையை தூண்டியதாக கூறி வருகின்றனர்.

இந்நிலையில் சின்னத்திரை பிரபலங்கள் சிலரும் இந்த பிரச்சனையில் சிக்கிக்கொண்டனர், இமான் அண்ணாச்சி கூட தாக்கப்பட்டார்.

தற்போது சின்னத்திரை நட்சத்திரங்கள் சிலர் இந்த விஷயங்கள் தங்களுக்கு நேர்ந்த சங்கடங்களை கூறியுள்ளனர். இதோ...


Post your comment





Related News
ஒரு தியேட்டரை மையப்படுத்தி உருவாகும் நாகேஷ் திரையரங்கம்!
ஆண் நடிகர்களே இல்லாமல் உருவான திரைக்கு வராத கதை
டப்பிங் தொடர்களை கட்டுப்படுத்தக்கோரி சின்னத்திரை கலைஞர்கள் உண்ணாவிரத போராட்டம்
சின்னத்திரை நடிகர் - நடிகைகள் 14-ந் தேதி உண்ணாவிரத போராட்டம்!
சினிமா பின்னணியில் இன்னொரு படம்
12 வருடங்களில் 7 படங்கள்: ஜெயிக்கிற குதிரயில் ஜெயிப்பாரா ஜீவன்!
இன்றைய படங்கள்... வன்மம், நாய்கள் ஜாக்கிரதை, காடு, விழிமூடி யோசித்தால்
பார்த்திபனின் உப்புமா படம் பெயர் மாறியது
சன் டிவியில் மீண்டும் சண்டை போட வரும் சின்ன பாப்பா பெரிய பாப்பா
போர்க்குதிரை ரிலீஸானால் சாந்தினியின் \'லெவலே\' வேற..







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions