சிரஞ்சீவியின் பிறந்த நாள் கொண்டாட்டம் ஆரம்பம்!

Bookmark and Share

சிரஞ்சீவியின் பிறந்த நாள் கொண்டாட்டம் ஆரம்பம்!

வரும் ஆகஸ்ட் 22ம் தேதி மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் பிறந்த நாள் வர இருப்பதால், அதனை மிகப்பிரமாண்டமாக  கொண்டாட அவரது ரசிகர்கள் தயாராகி வருகின்றனர். இது தொடர்பாக அனைத்து இந்திய சிரஞ்சீவி யுவாத என்ற அமைப்பின் தலைவர்கள் ஒன்று கூடி ஆலோசித்துள்ளனர்.

அந்த அமைப்பின் தலைவரான சுவாமி நாயுடு கூறும்போது, வரும் ஆகஸ்ட் 22ம் தேதி மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் பிறந்த நாள் வர இருப்பதால், அதனை மிகச்சிறப்பாக நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகின்றோம்.

இந்த பிறந்த நாள் கொண்டாட்டத்தின் தொடக்கமாக வரும் ஆகஸ்ட் 2ம் தேதி ஐதராபாத் மற்றும் அனைத்து மாவட்ட தலைநகரத்திலும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. மாநில மற்றும் மாவட்ட அளவில் பாட்டு மற்றும் நடன போட்டிகள் நடத்தப்பட உள்ளது. இந்த பிறந்த நாள் எங்களுக்கு மிக முக்கியமானதாகும்.

ஏனெனில் எங்கள் மெகா ஸ்டார்  150வது படத்தில் நடிக்க இருக்கிறார் என்றார். இந்த பிறந்த நாள் கொண்டாட்டம் தொடர்பாக ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் இருந்து சிரஞ்சீவியின் ரசிகர் மன்ற தலைவர்கள் சந்தித்து பேசி உள்ளனர். 


Post your comment





Related News
நம்ம சூப்பர் ஸ்டார் தாங்க இப்படி, தெலுங்கு சூப்பர் ஸ்டார்ஸ் கேரளாவிற்கு எவ்வளவு கொடுத்துள்ளார்கள் தெரியுமா..?
ஸ்ரீரெட்டியின் நிலைமைக்கு காரணம் இந்த பிரபல முன்னணி நடிகை தானாம்- உண்மையை கூறியுள்ள ஸ்ரீரெட்டி
நந்தி விருதுகள் புறக்கணித்த பிரபாஸ், சிரஞ்சீவி
பாகுபலி படத்தில் சிரஞ்சீவி?
முருகதாஸுக்கு ஷாக் கொடுத்த மெகாஸ்டார்
சிரஞ்சீவியின் குடும்பத்தில் இருந்து விஜய்சேதுபதிக்கு ஜோடியான நடிகை
ரஜினி செய்த அதே காரியத்தை செய்வாரா சிரஞ்சீவி?: காத்திருக்கும் டோலிவுட்
சூப்பர் ஸ்டார்கள் இணையும் புதுப்படம்- அதிகாரப்பூர்வ அறிவிப்பு
பாக்ஸ் ஆபிஸை அதிர வைக்கும் கூட்டணி இணைகின்றது
படத்திற்கு டிக்கெட் கிடைக்காததால் கழுத்தை அறுத்துக்கொண்ட ரசிகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions