ஆயுர்வேத சிகிச்சையில் பிசியான மெகா ஸ்டார் சிரஞ்சீவி

Bookmark and Share

ஆயுர்வேத சிகிச்சையில் பிசியான மெகா ஸ்டார் சிரஞ்சீவி

கூடிய விரைவில் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் 150வது படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கிறது. இதற்காக தற்போது சிரஞ்சீவி கேரளாவில் ஆயுர்வேத சிகிச்சையை மேற்கொண்டு வருகிறாராம். இடையில் அரசியல் பக்கம் திரும்பியதை தொடர்ந்து தன் உடலை சரியாக பராமரிக்க முடியாமலிருந்தார் சிரஞ்சீவி.

தற்போது மீண்டும் சினிமாவில் அவரது மைல் கல் படமான 150வது படத்தில் நடிப்பதற்கான வேலையில் இறங்கியுள்ளார் இதனால் தனது உடலை பழைய மாதிரி மெருகேற்றிக் கொள்ளதான் இந்த ஆயுர்வேத சிகிச்சை.

எழுத்தார்கள் பருச்சுரி பிரதர்ஸ்தான், சிரஞ்சீவியின் 150வது படத்தின் கதையை உருவாக்கி கொண்டிருக்கிறார்கள் இப்படத்தை இயக்கப்போவது V.V.விநாயக், படத்தை தயாரிப்பது சிரஞ்சீவியின் மகன் மெகா பவர்ஸ்டார் ராம் சரண் தான்.


Post your comment





Related News
நம்ம சூப்பர் ஸ்டார் தாங்க இப்படி, தெலுங்கு சூப்பர் ஸ்டார்ஸ் கேரளாவிற்கு எவ்வளவு கொடுத்துள்ளார்கள் தெரியுமா..?
ஸ்ரீரெட்டியின் நிலைமைக்கு காரணம் இந்த பிரபல முன்னணி நடிகை தானாம்- உண்மையை கூறியுள்ள ஸ்ரீரெட்டி
நந்தி விருதுகள் புறக்கணித்த பிரபாஸ், சிரஞ்சீவி
பாகுபலி படத்தில் சிரஞ்சீவி?
முருகதாஸுக்கு ஷாக் கொடுத்த மெகாஸ்டார்
சிரஞ்சீவியின் குடும்பத்தில் இருந்து விஜய்சேதுபதிக்கு ஜோடியான நடிகை
ரஜினி செய்த அதே காரியத்தை செய்வாரா சிரஞ்சீவி?: காத்திருக்கும் டோலிவுட்
சூப்பர் ஸ்டார்கள் இணையும் புதுப்படம்- அதிகாரப்பூர்வ அறிவிப்பு
பாக்ஸ் ஆபிஸை அதிர வைக்கும் கூட்டணி இணைகின்றது
படத்திற்கு டிக்கெட் கிடைக்காததால் கழுத்தை அறுத்துக்கொண்ட ரசிகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions