சிரஞ்சீவி படத்தை இயக்க மறுத்த ராஜமௌலி

Bookmark and Share

சிரஞ்சீவி படத்தை இயக்க மறுத்த ராஜமௌலி

டோலிவுட்டில் பிரமாண்டமாக திரைக்கு வந்து வசூலிலும் பிரமாண்ட சாதனை நிகழ்த்தியிருக்கும் பாகுபலி படத்தின் இயக்குநர் ராஜமௌலி தற்போது அப்படத்தின் வெற்றியைக் கொண்டாடி வருகின்றார்.

இந்நிலையில் சிரஞ்சீவியின் 150வது படத்தை இயக்குநர் ராஜமௌலி இயக்க மறுத்து விட்டதாக தகவல் வெளிவந்துள்ளது. ரூ.20 கோடி சம்பளமாக தருவதாகக் கூறிய போதும் இயக்குநர் ராஜமௌலி சிரஞ்சீவி பட வாய்ப்பை மறுத்து விட்டதாக தெரிகிறது.

அதன் பின்னர் தான் நடிகரும் சிரஞ்சீவியின் 150வது படத்தின் தயாரிப்பாளருமான ராம் சரண் இயக்குநர் பூரி ஜெகன்நாத்தை சிரஞ்சீவியின் 150வது படத்தை இயக்க ஒப்பந்தம் செய்துள்ளார்.

பூரி ஜெகன்நாத் சிரஞ்சீவிக்காக  ஆட்டோ  ஜானி என்ற பட தலைப்பை பதிவு செய்து வைத்துள்ளார். பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு செப்டம்பர் மாதத்தில் துவங்கவுள்ளது. இதன் காரணமாகவே ராஜமௌலி சிரஞ்சீவி படத்தை இயக்க மறுத்ததாகக் கூறப்படுகின்றது. 


Post your comment





Related News
நம்ம சூப்பர் ஸ்டார் தாங்க இப்படி, தெலுங்கு சூப்பர் ஸ்டார்ஸ் கேரளாவிற்கு எவ்வளவு கொடுத்துள்ளார்கள் தெரியுமா..?
ஸ்ரீரெட்டியின் நிலைமைக்கு காரணம் இந்த பிரபல முன்னணி நடிகை தானாம்- உண்மையை கூறியுள்ள ஸ்ரீரெட்டி
நந்தி விருதுகள் புறக்கணித்த பிரபாஸ், சிரஞ்சீவி
பாகுபலி படத்தில் சிரஞ்சீவி?
முருகதாஸுக்கு ஷாக் கொடுத்த மெகாஸ்டார்
சிரஞ்சீவியின் குடும்பத்தில் இருந்து விஜய்சேதுபதிக்கு ஜோடியான நடிகை
ரஜினி செய்த அதே காரியத்தை செய்வாரா சிரஞ்சீவி?: காத்திருக்கும் டோலிவுட்
சூப்பர் ஸ்டார்கள் இணையும் புதுப்படம்- அதிகாரப்பூர்வ அறிவிப்பு
பாக்ஸ் ஆபிஸை அதிர வைக்கும் கூட்டணி இணைகின்றது
படத்திற்கு டிக்கெட் கிடைக்காததால் கழுத்தை அறுத்துக்கொண்ட ரசிகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions