சிரஞ்சீவிக்கு ஆயுர்வேத சிகிச்சை

Bookmark and Share

சிரஞ்சீவிக்கு ஆயுர்வேத சிகிச்சை

சிரஞ்சீவி தனது 150வது படத்தை தொடங்குவதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். சினிமாவில் இருந்தபோது தினமும் மேக்அப் போட்டுக்கொண்டிருந்தவர் அரசியலுக்கு வந்ததும் மேக் அப் விஷயத்தில் கவனம் செலுத்தவில்லை.

முகத்தில் பழைய வசீகரத்தை கொண்டுவர தற்போது உடலை பட்டை தீட்டத் தொடங்கி இருக்கிறார். உடல் இளைத்து பழைய ஆரோக்கியத்தை மீட்டு வருவதற்காக கேரளாவில் ஆயுர்வேத சிகிச்சை எடுக்க சென்றிருக்கிறார்.

பாரம்பரிய முறைப்படியான இந்த சிகிச்சைக்கு உட்பட்டிருக்கும் அவருக்கு மசாஜ் மட்டுமல்லாமல் பத்திய உணவு உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகள் தரப்படுகின்றன. இதுதவிர ஜிம்மிற்கு சென்று எடை குறைப்பதற்கான பயிற்சியும் செய்கிறார்.

தோற்றத்தை தயார்படுத்தத் தொடங்கி இருந்தாலும் படத்துக்கான ஸ்கிரிப்ட் தேடும்பணி மட்டும் இன்னும் முடிந்த பாடுல்லையாம். பலர் ஸ்கிரிப்ட் சொல்லியும் திருப்தி இல்லாததால் தெலுங்கில் ஏராளமான வெற்றி படங்களுக்கான ஸ்கிரிப்ட் அளித்த பர்சூரி பிரதர்ஸுடம் தனக்கு பொருத்தமான ஸ்கிரிப்ட் தயாரிக்க கூறி இருப்பதுடன் கேரளாவிற்கு அவர்கள் இருவரையும் கையோடு அழைத்து சென்றிருக்கிறார்.

150வது படம் இயக்கும் பட்டியலில் முதலிடத்தில் இயக்குனர் வி.வி.விநாயக் இருக்கிறார். ராம் சரண் தயாரிக்க உள்ளார்.


Post your comment





Related News
நம்ம சூப்பர் ஸ்டார் தாங்க இப்படி, தெலுங்கு சூப்பர் ஸ்டார்ஸ் கேரளாவிற்கு எவ்வளவு கொடுத்துள்ளார்கள் தெரியுமா..?
ஸ்ரீரெட்டியின் நிலைமைக்கு காரணம் இந்த பிரபல முன்னணி நடிகை தானாம்- உண்மையை கூறியுள்ள ஸ்ரீரெட்டி
நந்தி விருதுகள் புறக்கணித்த பிரபாஸ், சிரஞ்சீவி
பாகுபலி படத்தில் சிரஞ்சீவி?
முருகதாஸுக்கு ஷாக் கொடுத்த மெகாஸ்டார்
சிரஞ்சீவியின் குடும்பத்தில் இருந்து விஜய்சேதுபதிக்கு ஜோடியான நடிகை
ரஜினி செய்த அதே காரியத்தை செய்வாரா சிரஞ்சீவி?: காத்திருக்கும் டோலிவுட்
சூப்பர் ஸ்டார்கள் இணையும் புதுப்படம்- அதிகாரப்பூர்வ அறிவிப்பு
பாக்ஸ் ஆபிஸை அதிர வைக்கும் கூட்டணி இணைகின்றது
படத்திற்கு டிக்கெட் கிடைக்காததால் கழுத்தை அறுத்துக்கொண்ட ரசிகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions