நிஜ வாழ்க்கையிலும் மெகா ஸ்டாராக திகழும் சிரஞ்சீவி !

Bookmark and Share

நிஜ வாழ்க்கையிலும் மெகா ஸ்டாராக திகழும் சிரஞ்சீவி !

டோலிவுட்டின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி திரையில் மட்டுமல்லாது நிஜ வாழ்க்கையிலும் தனது கட்சி மற்றும் அறக்கட்டளை வழியாக பல நலத்திட்ட உதவிகளை  ஏழை எளிய மக்களுக்கு உதவி வருகின்றார். 

ஆந்திராவில் ஏற்பட்ட இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி உதவி வழங்கிய சிரஞ்சீவி உப்பலகுப்டம் கிராமத்தில் வாழும் மாற்று திறனாளிகளுக்கு ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்கியுள்ளார். 

இதனை மெகா ஸ்டார் ரசிகர்கள் பெருமையுடன் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். சிரஞ்சீவி நீண்ட இடைவெளிக்கு பின்னர் நடிப்பதாகக் கூறப்பட்ட அவரது 150வது படத்திற்கு இன்னும் கதை கிடைக்கவில்லை. 

ஆனால் ரசிகர்களை ஏமாற்ற விரும்பாத சிரஞ்சீவி தனது மகன் ராம் சரண் நடித்து வரும் ப்ரூஸ் லீ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளார்.


Post your comment





Related News
நம்ம சூப்பர் ஸ்டார் தாங்க இப்படி, தெலுங்கு சூப்பர் ஸ்டார்ஸ் கேரளாவிற்கு எவ்வளவு கொடுத்துள்ளார்கள் தெரியுமா..?
ஸ்ரீரெட்டியின் நிலைமைக்கு காரணம் இந்த பிரபல முன்னணி நடிகை தானாம்- உண்மையை கூறியுள்ள ஸ்ரீரெட்டி
நந்தி விருதுகள் புறக்கணித்த பிரபாஸ், சிரஞ்சீவி
பாகுபலி படத்தில் சிரஞ்சீவி?
முருகதாஸுக்கு ஷாக் கொடுத்த மெகாஸ்டார்
சிரஞ்சீவியின் குடும்பத்தில் இருந்து விஜய்சேதுபதிக்கு ஜோடியான நடிகை
ரஜினி செய்த அதே காரியத்தை செய்வாரா சிரஞ்சீவி?: காத்திருக்கும் டோலிவுட்
சூப்பர் ஸ்டார்கள் இணையும் புதுப்படம்- அதிகாரப்பூர்வ அறிவிப்பு
பாக்ஸ் ஆபிஸை அதிர வைக்கும் கூட்டணி இணைகின்றது
படத்திற்கு டிக்கெட் கிடைக்காததால் கழுத்தை அறுத்துக்கொண்ட ரசிகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions