சிருவிற்கு சஷ்டியப்த பூர்த்தி

Bookmark and Share

சிருவிற்கு சஷ்டியப்த பூர்த்தி

வரும் ஆகஸ்ட் 22ம் தேதி மெகா ஸ்டார் சிரஞ்சீவிக்கு மிக முக்கியமான நாளாகும். அந்த நாள் அவருடைய 60வது பிறந்த நாளாகும். அந்த சிறப்பான நாளை அவருடைய மகனும், பிரபல நடிகருமான ராம் சரணும், அவருடைய மனைவியும் சேர்ந்து பெரிய அளவில் சஷ்டியப்தபூர்த்தி கொண்டாட முடிவு செய்துள்ளனர்.

சிரஞ்சீவியின் மனைவிக்கு தற்போது உடல் நிலை சிறப்பாக இல்லாத நிலையிலும் அவர் சஷ்டியப்தபூர்த்தி யை கொண்டாட மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளார்.

சிரஞ்சீவி அரசியலிலும் ஒரு முத்திரையை பதித்து மத்திய அமைச்சராகவும் இருந்தவர். எனவே அவருடைய சஷ்டியப்தபூர்த்தி விழாவில் அரசியல் பிரபலங்களும் கலந்து கொள்வர்.சினிமா பிரபலங்களும், மற்ற துறை சார்ந்த முக்கிய நபர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்க இருக்கிறார்கள்.


Post your comment





Related News
நம்ம சூப்பர் ஸ்டார் தாங்க இப்படி, தெலுங்கு சூப்பர் ஸ்டார்ஸ் கேரளாவிற்கு எவ்வளவு கொடுத்துள்ளார்கள் தெரியுமா..?
ஸ்ரீரெட்டியின் நிலைமைக்கு காரணம் இந்த பிரபல முன்னணி நடிகை தானாம்- உண்மையை கூறியுள்ள ஸ்ரீரெட்டி
நந்தி விருதுகள் புறக்கணித்த பிரபாஸ், சிரஞ்சீவி
பாகுபலி படத்தில் சிரஞ்சீவி?
முருகதாஸுக்கு ஷாக் கொடுத்த மெகாஸ்டார்
சிரஞ்சீவியின் குடும்பத்தில் இருந்து விஜய்சேதுபதிக்கு ஜோடியான நடிகை
ரஜினி செய்த அதே காரியத்தை செய்வாரா சிரஞ்சீவி?: காத்திருக்கும் டோலிவுட்
சூப்பர் ஸ்டார்கள் இணையும் புதுப்படம்- அதிகாரப்பூர்வ அறிவிப்பு
பாக்ஸ் ஆபிஸை அதிர வைக்கும் கூட்டணி இணைகின்றது
படத்திற்கு டிக்கெட் கிடைக்காததால் கழுத்தை அறுத்துக்கொண்ட ரசிகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions