நான்கு வில்லன்களுடன் மோதவிருக்கும் சிரஞ்சீவி

Bookmark and Share

நான்கு வில்லன்களுடன் மோதவிருக்கும்  சிரஞ்சீவி

தெலுங்கு திரை உலகின் பிரபல நடிகரும், அரசியல் பிரமுகருமான சிரஞ்சீவி தனது 150வது படத்தில் நடிக்க தயாராகி வருகின்றார். இந்த படத்தை தெலுங்கு உலகின் பிரபல இயக்குனரான பூரி ஜெகந்நாத் இயக்கவிருக்கிறார்.

ராம்சரண் தயாரிக்கவிருக்கிறார். இப்படத்தில் பாலிவுட் கவர்ச்சி நடிகை ஒரு பாடலுக்கு நடனமாட உள்ளார். டோலிவுட்டின் பிரபல நடிகர்கள் கெஜபதி, மோகன் பாபு போன்ற பலர் இப்படத்தில் நடிக்கலாம் என்று  இப்படம் குறித்த புதுப்புது தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இப்படத்தில் சிரஞ்சீவிக்கு நான்கு வில்லன்கள் என்பதே இப்படம் குறித்த தற்போதைய தகவலாகும். அதிலும் அந்த நான்கு வில்லன்களையும் தமிழ்,தெலுங்கு,மலையாள மற்றும் கன்னடம் என நான்கு திரை உலகிலிருந்தும் தேர்வு செய்ய திட்டமிடப்படுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

ஜூன் மாத இறுதியில் இப்படத்தின் திரைக்கதையை  பூரி ஜெகன்நாத் எழுதி முடிக்கவுள்ளார்.இப்படத்தை சிரஞ்சீவியின் பிறந்த தினமான ஆகஸ்ட் 22-ந் தேதி தொடங்கவுள்ளனர். அடுத்த வருடம் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர்.

 


Post your comment





Related News
நம்ம சூப்பர் ஸ்டார் தாங்க இப்படி, தெலுங்கு சூப்பர் ஸ்டார்ஸ் கேரளாவிற்கு எவ்வளவு கொடுத்துள்ளார்கள் தெரியுமா..?
ஸ்ரீரெட்டியின் நிலைமைக்கு காரணம் இந்த பிரபல முன்னணி நடிகை தானாம்- உண்மையை கூறியுள்ள ஸ்ரீரெட்டி
நந்தி விருதுகள் புறக்கணித்த பிரபாஸ், சிரஞ்சீவி
பாகுபலி படத்தில் சிரஞ்சீவி?
முருகதாஸுக்கு ஷாக் கொடுத்த மெகாஸ்டார்
சிரஞ்சீவியின் குடும்பத்தில் இருந்து விஜய்சேதுபதிக்கு ஜோடியான நடிகை
ரஜினி செய்த அதே காரியத்தை செய்வாரா சிரஞ்சீவி?: காத்திருக்கும் டோலிவுட்
சூப்பர் ஸ்டார்கள் இணையும் புதுப்படம்- அதிகாரப்பூர்வ அறிவிப்பு
பாக்ஸ் ஆபிஸை அதிர வைக்கும் கூட்டணி இணைகின்றது
படத்திற்கு டிக்கெட் கிடைக்காததால் கழுத்தை அறுத்துக்கொண்ட ரசிகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions