சிரஞ்சீவி பிறந்த நாள் விழாவில் கமல், சூர்யா

Bookmark and Share

சிரஞ்சீவி பிறந்த நாள் விழாவில் கமல், சூர்யா

நேற்று ஹைதராபாத்தில் உள்ள ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் சிரஞ்சீவியின் 60வது பிறந்த நாள் விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.  சிரஞ்சீவியின் குடும்பத்தினர் உட்பட தெலுங்குத் திரையுலகப் பிரபலங்களும், தமிழ், ஹிந்தி, கன்னடத் திரையுலகப் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.

கமல்ஹாசன் , கௌதமி ஸ்ரீதேவி , போனிகபூர், சத்ருக்கன் சின்ஹா, அபிஷேக் பச்சன், ஜெயா பச்சன், ஜெயப்பிரதா, ஜெயசுதா, சூர்யா, குஷ்பு, சுஹாசினி, லிசி, தபு, டாப்சீ, ஸ்ரேயா, த்ரிஷா, பிரணீதா, அம்பிகா, ராதா, பிரகாஷ்ராஜ், இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

ரஜினிகாந்த்தும்  விழாவில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது,

ஆனால், அவர் கபாலி படத்தின் புகைப்பட ஷுட்டில் பிசியாக இருப்பதால் கலந்து கொள்ளவில்லை.


Post your comment





Related News
நம்ம சூப்பர் ஸ்டார் தாங்க இப்படி, தெலுங்கு சூப்பர் ஸ்டார்ஸ் கேரளாவிற்கு எவ்வளவு கொடுத்துள்ளார்கள் தெரியுமா..?
ஸ்ரீரெட்டியின் நிலைமைக்கு காரணம் இந்த பிரபல முன்னணி நடிகை தானாம்- உண்மையை கூறியுள்ள ஸ்ரீரெட்டி
நந்தி விருதுகள் புறக்கணித்த பிரபாஸ், சிரஞ்சீவி
பாகுபலி படத்தில் சிரஞ்சீவி?
முருகதாஸுக்கு ஷாக் கொடுத்த மெகாஸ்டார்
சிரஞ்சீவியின் குடும்பத்தில் இருந்து விஜய்சேதுபதிக்கு ஜோடியான நடிகை
ரஜினி செய்த அதே காரியத்தை செய்வாரா சிரஞ்சீவி?: காத்திருக்கும் டோலிவுட்
சூப்பர் ஸ்டார்கள் இணையும் புதுப்படம்- அதிகாரப்பூர்வ அறிவிப்பு
பாக்ஸ் ஆபிஸை அதிர வைக்கும் கூட்டணி இணைகின்றது
படத்திற்கு டிக்கெட் கிடைக்காததால் கழுத்தை அறுத்துக்கொண்ட ரசிகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions