சிரஞ்சீவியின் 150-வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது!

Bookmark and Share

சிரஞ்சீவியின் 150-வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது!

சிரஞ்சீவி தனது 150-வது படமாக ‘கத்தி’ படத்தின் ரீமேக்கில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தை வி.வி.விநயாக் இயக்குகிறார். லைக்கா நிறுவனத்துடன் இணைந்து சிரஞ்சீவியின் மகனும் நடிகருமான ராம்சரண் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று ஐதராபாத்தில் தொடங்கியுள்ளது.

இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க பல முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. தேவி ஸ்ரீபிரசாத் இப்படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார். சிரஞ்சீவி சமீபகாலமாக சினிமாவில் நடிப்பதை தவிர்த்து வந்தார். ஒருசில படங்களில் சிறு சிறு வேடங்களில் மட்டுமே நடித்து வந்தார்.

இந்நிலையில், தனது 150-வது படமாக ‘கத்தி’ ரீமேக்கில் நடிக்கவிருப்பது அவரது ரசிகர்களிடையே மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படம் அவரது ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என்று நம்பலாம்.


Post your comment





Related News
நம்ம சூப்பர் ஸ்டார் தாங்க இப்படி, தெலுங்கு சூப்பர் ஸ்டார்ஸ் கேரளாவிற்கு எவ்வளவு கொடுத்துள்ளார்கள் தெரியுமா..?
ஸ்ரீரெட்டியின் நிலைமைக்கு காரணம் இந்த பிரபல முன்னணி நடிகை தானாம்- உண்மையை கூறியுள்ள ஸ்ரீரெட்டி
நந்தி விருதுகள் புறக்கணித்த பிரபாஸ், சிரஞ்சீவி
பாகுபலி படத்தில் சிரஞ்சீவி?
முருகதாஸுக்கு ஷாக் கொடுத்த மெகாஸ்டார்
சிரஞ்சீவியின் குடும்பத்தில் இருந்து விஜய்சேதுபதிக்கு ஜோடியான நடிகை
ரஜினி செய்த அதே காரியத்தை செய்வாரா சிரஞ்சீவி?: காத்திருக்கும் டோலிவுட்
சூப்பர் ஸ்டார்கள் இணையும் புதுப்படம்- அதிகாரப்பூர்வ அறிவிப்பு
பாக்ஸ் ஆபிஸை அதிர வைக்கும் கூட்டணி இணைகின்றது
படத்திற்கு டிக்கெட் கிடைக்காததால் கழுத்தை அறுத்துக்கொண்ட ரசிகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions