சிரஞ்சீவியின் தாத்தா ஆசை

Bookmark and Share

சிரஞ்சீவியின் தாத்தா ஆசை

சிரஞ்சீவி நேற்று தனது 60வது பிறந்தநாளை வெகுவிமர்சையாக கொண்டாடினார். நேற்று முன் தினம் டோலிவுட் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மெகா ஸ்டார் குடும்பத்தினர் ஏற்பாடு செய்திருந்த பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டனர்.

இவ்விழாவின் ஏற்பாடுகளை சிரஞ்சீவியின் மகனும் பிரபல நடிகருமான ராம் சரண் மற்றும் அவரது மனைவி உபசனா தாங்களே முன்னின்று கவனித்துக் கொண்டனர்.

இது பற்றி தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்ட சிரஞ்சீவி,  ராம் சரணும் உபசனாவும் தனது பிறந்தநாளை முன்னிட்டு பல பரிசுகளைக் கொடுத்திருக்கின்றனர் எனினும் மேலும் ஒரு பரிசை தான் அவர்களிடமிருந்து எதிர்பார்ப்பதாகவும்  கூறினார்.

அதாவது தனக்கு ஒரு பேரனையோ பேத்தியையோ பெற்று தர வேண்டும் என சிரஞ்சீவி தனது மகனிடமும் மருமகளிடமும் கேட்டுள்ளார்.  ஏற்கனவே சிரஞ்சீவிக்கு மகள் வழி பேரக்குழந்தைகள் இருந்தாலும் மகன் வழி பேரக்குழந்தைகளும் தன்னை தாத்தா என அழைக்க சிரஞ்சீவி ஆசை கொண்டுள்ளார். ராம்சரண் தம்பதிகள் விரைந்து ஆசையை நிறைவேற்ற வேண்டும்.


Post your comment





Related News
நம்ம சூப்பர் ஸ்டார் தாங்க இப்படி, தெலுங்கு சூப்பர் ஸ்டார்ஸ் கேரளாவிற்கு எவ்வளவு கொடுத்துள்ளார்கள் தெரியுமா..?
ஸ்ரீரெட்டியின் நிலைமைக்கு காரணம் இந்த பிரபல முன்னணி நடிகை தானாம்- உண்மையை கூறியுள்ள ஸ்ரீரெட்டி
நந்தி விருதுகள் புறக்கணித்த பிரபாஸ், சிரஞ்சீவி
பாகுபலி படத்தில் சிரஞ்சீவி?
முருகதாஸுக்கு ஷாக் கொடுத்த மெகாஸ்டார்
சிரஞ்சீவியின் குடும்பத்தில் இருந்து விஜய்சேதுபதிக்கு ஜோடியான நடிகை
ரஜினி செய்த அதே காரியத்தை செய்வாரா சிரஞ்சீவி?: காத்திருக்கும் டோலிவுட்
சூப்பர் ஸ்டார்கள் இணையும் புதுப்படம்- அதிகாரப்பூர்வ அறிவிப்பு
பாக்ஸ் ஆபிஸை அதிர வைக்கும் கூட்டணி இணைகின்றது
படத்திற்கு டிக்கெட் கிடைக்காததால் கழுத்தை அறுத்துக்கொண்ட ரசிகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions