மெகா ஸ்டாரின் 150 வது படம் ஆட்டோ ஜானி?

Bookmark and Share

மெகா ஸ்டாரின் 150 வது படம் ஆட்டோ ஜானி?

மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கும் 150 வது படத்துக்கு ஆட்டோ ஜானி என்று பெயர் வைக்கப்பட்டு இருப்புதாக செய்திகள் வெளி வந்துள்ளது. அவர் நீண்ட இடைவெளிக்கு  பிறகு நடிக்கும் படம் என்பதாலும், 150 வது படம் என்பதாலும் அந்த படத்திற்கு பரபரப்பு நாளுக்கு நாள் கூடி வருவதை அனைவரும் அறிவர்.

அந்த படத்தை யார் இயக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்து வருகின்றது. பிரபல இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கப்போவதாக தெரிகிறது. இந்நிலையில் இயக்குனர் பூரி ஜெகன்நாத் மெகா ஸ்டாருக்காக ஆட்டோ ஜானி என்ற தலைப்பில் ஒரு டைட்டிலை ஏற்கனவே பதிவு செய்திருப்பது தெரிய வந்துள்ளது.

இது பற்றி அவர், நான் மெகா ஸ்டாரின் தீவிர ரசிகர். அவரை வைத்து இயக்க வாய்ப்பு கிடைத்தால் இந்த டைட்டில் அவருக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று நினைத்து பதிவு செய்து வைத்தேன்  என்று கூறிவுள்ளார்.


Post your comment





Related News
நம்ம சூப்பர் ஸ்டார் தாங்க இப்படி, தெலுங்கு சூப்பர் ஸ்டார்ஸ் கேரளாவிற்கு எவ்வளவு கொடுத்துள்ளார்கள் தெரியுமா..?
ஸ்ரீரெட்டியின் நிலைமைக்கு காரணம் இந்த பிரபல முன்னணி நடிகை தானாம்- உண்மையை கூறியுள்ள ஸ்ரீரெட்டி
நந்தி விருதுகள் புறக்கணித்த பிரபாஸ், சிரஞ்சீவி
பாகுபலி படத்தில் சிரஞ்சீவி?
முருகதாஸுக்கு ஷாக் கொடுத்த மெகாஸ்டார்
சிரஞ்சீவியின் குடும்பத்தில் இருந்து விஜய்சேதுபதிக்கு ஜோடியான நடிகை
ரஜினி செய்த அதே காரியத்தை செய்வாரா சிரஞ்சீவி?: காத்திருக்கும் டோலிவுட்
சூப்பர் ஸ்டார்கள் இணையும் புதுப்படம்- அதிகாரப்பூர்வ அறிவிப்பு
பாக்ஸ் ஆபிஸை அதிர வைக்கும் கூட்டணி இணைகின்றது
படத்திற்கு டிக்கெட் கிடைக்காததால் கழுத்தை அறுத்துக்கொண்ட ரசிகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions