மிகப்பிரம்மாண்டமாக மெகா ஸ்டாரின் சஷ்டியப்ப பூர்த்தி கொண்டாட்டங்கள்

Bookmark and Share

மிகப்பிரம்மாண்டமாக மெகா ஸ்டாரின் சஷ்டியப்ப பூர்த்தி கொண்டாட்டங்கள்

மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் 60வது பிறந்த நாளையொட்டி ராஷ்டிரா சிரஞ்சீவி யுவதா அமைப்பினர் ஒரு வார காலத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகளுடன் கூடிய விழாவாக வெகு விமர்சையாக கொண்டாட முடிவு செய்துள்ளனர்.

அதாவது அவரது சஷ்டியப்ப பூர்த்தியையும் சேர்த்து ஐதராபாத்தில் உள்ள கச்சி பௌலி ஸ்டேடியத்தில் சிறப்பாக கொண்டாடுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 22ம் தேதியை மெகா ஸ்டார் பேன்ஸ் டே என்று கொண்டாட உள்ளனர்.

இதுவரையில் சிரஞ்சீவி அறக்கட்டளை மூலம் அவரது ரசிகர்களில் 15 லட்சம் பேர் இரத்த தானமும், 3 ஆயிரம் பேர் கண் தானமும் செய்துள்ளனர். இயற்கை பேரழிவுகளின் போதும் பல்வேறு நலப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த பிரம்மாண்ட நிகழ்ச்சியில் டென்னிஸ் ஸ்டார் சானியா மிர்சா, பாட்மிண்டன் ஸ்டார் சைனா நேவால், கிரிக்கெட் வீரர் அம்படி திருப்தி ராயுடு மற்றும் அங்குள்ள மேல்சபை ஆசிரியரான ராமு சூர்யராவ் போன்றவர்களுக்கு சிரஞ்சீவி மரியாதை செலுத்துகிறார்.

அதிகமுறை மக்கள் நலப்பணிகளில் ஈடுபட்ட அவரது ரசிகர்களுக்கு தங்க மெடல் கொடுத்து மரியாதை செலுத்துகிறார். முதல் மதிப்பெண்கள் பெற்ற மாணவ/மாணவியர்களுக்கு பரிசு வழங்குகிறார். இது தவிர கலப்பட பொருள்களுக்கு எதிராக போராட்டத்தை அவரது ரசிகர்கள் முன்னெடுத்து செல்ல இருக்கின்றனர். 


Post your comment





Related News
நம்ம சூப்பர் ஸ்டார் தாங்க இப்படி, தெலுங்கு சூப்பர் ஸ்டார்ஸ் கேரளாவிற்கு எவ்வளவு கொடுத்துள்ளார்கள் தெரியுமா..?
ஸ்ரீரெட்டியின் நிலைமைக்கு காரணம் இந்த பிரபல முன்னணி நடிகை தானாம்- உண்மையை கூறியுள்ள ஸ்ரீரெட்டி
நந்தி விருதுகள் புறக்கணித்த பிரபாஸ், சிரஞ்சீவி
பாகுபலி படத்தில் சிரஞ்சீவி?
முருகதாஸுக்கு ஷாக் கொடுத்த மெகாஸ்டார்
சிரஞ்சீவியின் குடும்பத்தில் இருந்து விஜய்சேதுபதிக்கு ஜோடியான நடிகை
ரஜினி செய்த அதே காரியத்தை செய்வாரா சிரஞ்சீவி?: காத்திருக்கும் டோலிவுட்
சூப்பர் ஸ்டார்கள் இணையும் புதுப்படம்- அதிகாரப்பூர்வ அறிவிப்பு
பாக்ஸ் ஆபிஸை அதிர வைக்கும் கூட்டணி இணைகின்றது
படத்திற்கு டிக்கெட் கிடைக்காததால் கழுத்தை அறுத்துக்கொண்ட ரசிகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions