தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி சஷ்டிபூர்த்தி விழா: நடிகர்கள், ரசிகர்கள் வாழ்த்து

Bookmark and Share

தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி சஷ்டிபூர்த்தி விழா: நடிகர்கள், ரசிகர்கள் வாழ்த்து

தெலுங்கு நடிகர் சிரஞ்சீவிக்கு 60 வயது பிறந்தது. தனது பிறந்த நாள் சஷ்டி பூர்த்தி விழாவை மனைவியுடன் கோலாகலமாக கொண்டாடினார். ஐதராபாத்தில் உள்ள சிரஞ்சீவி வீட்டில் சாமியானா பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது. உணவும் பரிமாறப்பட்டது. 

நடிகர், நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினர் பலர் நேரில் சென்று சிரஞ்சீவிக்கு வாழ்த்து தெரிவித்தனர். பரிசு பொருட்களும் வழங்கினார்கள். தமிழ், இந்தி, மலையாள நடிகர், நடிகைகள் போனில் வாழ்த்து தெரிவித்தனர். 

சிரஞ்சீவி எட்டு வருடங்களுக்கு பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்கிறார். இது அவருடைய 150–வது படமாகும். இப்படத்தில் சிரஞ்சீவி ஜோடியாக நடிக்க நயன்தாராவுடன் பேச்சு நடத்தினர்.

அவர் ரூ.3 கோடி சம்பளம் கேட்டதால் வேறு கதாநாயகி தேடுகிறார்கள். இப்படத்தை பூரி ஜெகந்நாத் இயக்குகிறார். படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது.


Post your comment





Related News
நம்ம சூப்பர் ஸ்டார் தாங்க இப்படி, தெலுங்கு சூப்பர் ஸ்டார்ஸ் கேரளாவிற்கு எவ்வளவு கொடுத்துள்ளார்கள் தெரியுமா..?
ஸ்ரீரெட்டியின் நிலைமைக்கு காரணம் இந்த பிரபல முன்னணி நடிகை தானாம்- உண்மையை கூறியுள்ள ஸ்ரீரெட்டி
நந்தி விருதுகள் புறக்கணித்த பிரபாஸ், சிரஞ்சீவி
பாகுபலி படத்தில் சிரஞ்சீவி?
முருகதாஸுக்கு ஷாக் கொடுத்த மெகாஸ்டார்
சிரஞ்சீவியின் குடும்பத்தில் இருந்து விஜய்சேதுபதிக்கு ஜோடியான நடிகை
ரஜினி செய்த அதே காரியத்தை செய்வாரா சிரஞ்சீவி?: காத்திருக்கும் டோலிவுட்
சூப்பர் ஸ்டார்கள் இணையும் புதுப்படம்- அதிகாரப்பூர்வ அறிவிப்பு
பாக்ஸ் ஆபிஸை அதிர வைக்கும் கூட்டணி இணைகின்றது
படத்திற்கு டிக்கெட் கிடைக்காததால் கழுத்தை அறுத்துக்கொண்ட ரசிகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions