சிரஞ்சீவிக்கு ஜோடி யார்?

Bookmark and Share

சிரஞ்சீவிக்கு ஜோடி யார்?

9 வருடங்களுக்குப் பிறகு தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி ‘கத்திலண்டோடு’என்ற படம் நடித்து வருகிறார். இப்படத்தை சிரஞ்சீவியின் மகன் மற்றும் இளம் கதாநாயகனுமான ராம்சரண் தயாரித்து வருகிறார். மேலும் வி.வி.நாயக் இயக்கும் இப்படத்திற்கு யார் கதாநாயகி என்று இன்னும் தெரியவில்லை.

சிரஞ்சீவி இரட்டை வேடத்தில் நடிக்கும் இப்படத்தில் அனுஷ்கா,நயன்தாரா போன்ற நடிகைகளை கேட்டால் கால்ஷீட் இல்லை என நழுவி விடுகிறார்களாம்.

அதுமட்டுமின்றி கதாநாயகிக்காக பல முயற்சிகளை செய்து வருகிறார் ராம்சரண். எனவே இதுகுறித்து தெலுங்கில் இரண்டு படங்கள் நடித்த காஜல் அகர்வாலிடம் கேட்ட போது சம்பளத்தை பலமடங்கு உயர்த்தி கேட்டு அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

 


Post your comment





Related News
நம்ம சூப்பர் ஸ்டார் தாங்க இப்படி, தெலுங்கு சூப்பர் ஸ்டார்ஸ் கேரளாவிற்கு எவ்வளவு கொடுத்துள்ளார்கள் தெரியுமா..?
ஸ்ரீரெட்டியின் நிலைமைக்கு காரணம் இந்த பிரபல முன்னணி நடிகை தானாம்- உண்மையை கூறியுள்ள ஸ்ரீரெட்டி
நந்தி விருதுகள் புறக்கணித்த பிரபாஸ், சிரஞ்சீவி
பாகுபலி படத்தில் சிரஞ்சீவி?
முருகதாஸுக்கு ஷாக் கொடுத்த மெகாஸ்டார்
சிரஞ்சீவியின் குடும்பத்தில் இருந்து விஜய்சேதுபதிக்கு ஜோடியான நடிகை
ரஜினி செய்த அதே காரியத்தை செய்வாரா சிரஞ்சீவி?: காத்திருக்கும் டோலிவுட்
சூப்பர் ஸ்டார்கள் இணையும் புதுப்படம்- அதிகாரப்பூர்வ அறிவிப்பு
பாக்ஸ் ஆபிஸை அதிர வைக்கும் கூட்டணி இணைகின்றது
படத்திற்கு டிக்கெட் கிடைக்காததால் கழுத்தை அறுத்துக்கொண்ட ரசிகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions