திரையில் தொடர்ந்து நடிக்க தயாராகும் மெகா ஸ்டார்...

Bookmark and Share

திரையில் தொடர்ந்து நடிக்க தயாராகும் மெகா ஸ்டார்...

மெகா ஸ்டார் சிரஞ்சீவி நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனது 150வது படமான ஆட்டோ ஜானியில் நடிக்கிறார். தற்போது அவர் அந்த படத்திற்கு பிறகு திரைப்படங்களில் தொடர்ந்து நடிப்பாரா? என்பது மில்லியன் டாலர் கேள்வியாகும்.

அவரது ரசிகர்களுக்கு மிகவும் இனிமையான செய்தி காத்து இருக்கின்றது. அவர் 150வது படத்திற்கு பிறகு தொடர்ந்து படத்தில் நடிக்க இருக்கிறாராம். அவர் குடும்பத்தில் இருந்து மெகா இளம் ஹீரோக்கள் இன்று டோலிவுட்டில் சிறந்து விளங்கி கொண்டு இருக்கும் போதும், சிரஞ்சீவிக்கென ஒரு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உண்டு என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது.

அவர் தனது ஆட்டோ ஜானிக்காக பூரி ஜெகன்நாத்தை தேர்ந்து எடுத்ததன் மூலம் அவரது ரசிகர்களுக்கு ஒரு கமர்ஷியல் ஹிட் படம் கொடுக்க வேண்டும் அவர் விரும்புவதாக தெரிகிறது. இதன் மூலம் அவர் மாஸ் ஹீரோ சப்ஜெக்டை தேர்ந்து எடுத்துள்ளார். அதனால் அவர் தொடர்ந்து நடிப்பார் என்று கூறப்படுகின்றது.

அவரை வைத்து பிரபல இயக்குனர்களான வி வி விநாயக், ஷங்கர் மற்றும் பலர் இயக்க தயாராக இருப்பதாக கூறப்படுகின்றது. எனவே சிரஞ்சீவி 150 வது படத்தை முடித்து விட்டு அடுத்த பட அறிவிப்பை வெளியிடுவார் என்று தெரிகிறது.'


Post your comment





Related News
நம்ம சூப்பர் ஸ்டார் தாங்க இப்படி, தெலுங்கு சூப்பர் ஸ்டார்ஸ் கேரளாவிற்கு எவ்வளவு கொடுத்துள்ளார்கள் தெரியுமா..?
ஸ்ரீரெட்டியின் நிலைமைக்கு காரணம் இந்த பிரபல முன்னணி நடிகை தானாம்- உண்மையை கூறியுள்ள ஸ்ரீரெட்டி
நந்தி விருதுகள் புறக்கணித்த பிரபாஸ், சிரஞ்சீவி
பாகுபலி படத்தில் சிரஞ்சீவி?
முருகதாஸுக்கு ஷாக் கொடுத்த மெகாஸ்டார்
சிரஞ்சீவியின் குடும்பத்தில் இருந்து விஜய்சேதுபதிக்கு ஜோடியான நடிகை
ரஜினி செய்த அதே காரியத்தை செய்வாரா சிரஞ்சீவி?: காத்திருக்கும் டோலிவுட்
சூப்பர் ஸ்டார்கள் இணையும் புதுப்படம்- அதிகாரப்பூர்வ அறிவிப்பு
பாக்ஸ் ஆபிஸை அதிர வைக்கும் கூட்டணி இணைகின்றது
படத்திற்கு டிக்கெட் கிடைக்காததால் கழுத்தை அறுத்துக்கொண்ட ரசிகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions