சிரஞ்சீவியின் 150-வது படம் இன்று பூஜையுடன் கோலாகலமாக தொடங்கியது!

Bookmark and Share

சிரஞ்சீவியின் 150-வது படம் இன்று பூஜையுடன் கோலாகலமாக தொடங்கியது!

சிரஞ்சீவியின் 150வது படம் என்னவாக இருக்கும் என்று நீண்ட நாட்களாக ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில், விஜய் நடித்த ‘கத்தி’ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி நடிக்க இருப்பதாக சமீபத்தில் அறிவிப்பு வந்தது. இப்படத்தின் பூஜை இன்று கோலாகலமாக தொடங்கியிருக்கிறது.

சுமார் 9 வருடங்கள் திரையுலகை விட்டு ஒதுங்கியிருந்த சிரஞ்சீவி இன்று தன்னுடைய 150 வது படத்தை பூஜையுடன் தொடங்கியிருக்கிறார். சிரஞ்சீவி நாயகனாக நடிக்க இருக்கும் இப்படத்தை அவரது மகன் ராம் சரண் சொந்தமாக தயாரிக்கிறார்.

இன்று நடைபெற்ற படத்தின் பூஜையில் அல்லு அர்ஜுன், ராம் சரண், அல்லு சிரிஷ், அல்லு அரவிந்த் என்று சிரஞ்சீவியின் மொத்தக் குடும்பத்தினரும் கலந்து கொண்டனர்.

இப்படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நயன்தாரா நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் பட்டியலை அதிகாரப்பூர்வமாக வெளியிட இருக்கின்றனர்.


Post your comment





Related News
நம்ம சூப்பர் ஸ்டார் தாங்க இப்படி, தெலுங்கு சூப்பர் ஸ்டார்ஸ் கேரளாவிற்கு எவ்வளவு கொடுத்துள்ளார்கள் தெரியுமா..?
ஸ்ரீரெட்டியின் நிலைமைக்கு காரணம் இந்த பிரபல முன்னணி நடிகை தானாம்- உண்மையை கூறியுள்ள ஸ்ரீரெட்டி
நந்தி விருதுகள் புறக்கணித்த பிரபாஸ், சிரஞ்சீவி
பாகுபலி படத்தில் சிரஞ்சீவி?
முருகதாஸுக்கு ஷாக் கொடுத்த மெகாஸ்டார்
சிரஞ்சீவியின் குடும்பத்தில் இருந்து விஜய்சேதுபதிக்கு ஜோடியான நடிகை
ரஜினி செய்த அதே காரியத்தை செய்வாரா சிரஞ்சீவி?: காத்திருக்கும் டோலிவுட்
சூப்பர் ஸ்டார்கள் இணையும் புதுப்படம்- அதிகாரப்பூர்வ அறிவிப்பு
பாக்ஸ் ஆபிஸை அதிர வைக்கும் கூட்டணி இணைகின்றது
படத்திற்கு டிக்கெட் கிடைக்காததால் கழுத்தை அறுத்துக்கொண்ட ரசிகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions