சிரஞ்சீவிக்காக ஷூட்டிங்கை தள்ளி வைத்த பவன் கல்யாண்!

Bookmark and Share

சிரஞ்சீவிக்காக ஷூட்டிங்கை தள்ளி வைத்த பவன் கல்யாண்!

பவர் ஸ்டார் பவன் கல்யாண் தற்போது நடித்து கொண்டிருக்கும் கப்பர் சிங் 2  படத்தின் ஷூட்டிங்கை தள்ளி வைக்க முடிவு செய்திருக்கிறாராம். அவரே அவரது படத்தை ஏன் தள்ளி வைக்கவேண்டும்? கப்பார் சிங் 2 படத்தை துவங்கிய போது, எப்படியும் 2016 பொங்கலுக்கு ரிலீஸ் செய்து விடலாம் என்று பவன் கல்யாண் உறுதியாக இருந்தார்.

இந்நிலையில் அவருடைய அண்ணனும், மெகா ஸ்டாருமான சிரஞ்சீவியின் 150வது படமான ஆட்டோ ஜானியும் 2016 பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

இதன் காரணமாகவே பவன் கல்யாண் தனது கப்பர் சிங் 2  படத்தின் ஷூட்டிங்கை தள்ளி வைக்க முடிவு செய்துள்ளார். தனது அண்ணனின் திரை உலக வாழ்க்கையில் 150வது படம் ஒரு முக்கிய மைல் கல்லாகும்.

அதனால் தனது அண்ணனுக்காக தனது படத்தை தாமதப்படுத்துகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்று கூறுவது போல், பவன் கல்யாண் தனது அண்ணனுக்காக கப்பர் சிங் 2  படத்தை 2016 சம்மரில் ரிலீஸ் செய்ய முடிவு செய்திருக்கிறார். 


Post your comment





Related News
புதிரான இயக்குனர் படத்தில் ஹரிஷ் கல்யாண்
ஹரிஷ் கல்யாணின் அடுத்த படம், இயக்க போவது யார் தெரியுமா?
பாக்ஸ் ஆபீஸை துளைக்கும் மன்மதனின் அம்பு!
பியார் பிரேம காதல் கதை என்ன? - ஹரிஷ் கல்யாண் ஓபன் டாக்.!
காதல் ரசிகர்களுக்கு விருந்து வைக்க வரும் பியார் பிரேம காதல்..!
பியார் பிரேமா காதல் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்
பியார் ப்ரேமா காதல் பட நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜா பேசியதை கேட்டீர்களா..!
பியார் பிரேம காதல் படத்தின் பாடல்களை வெளியிட்ட இளையராஜா..!
கல்யாணமும் கடந்து போகும் வலைத்தொடர் பிராண்டுடன் இணைந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது - நலன் குமாரசாமி
வெப் சீரிஸ் தொடரை இயக்கும் நலன் குமாரசாமி..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions