சிரஞ்சீவியை இயக்க பூரி ஜெகந்நாத் தான் சரியான தேர்வு

Bookmark and Share

சிரஞ்சீவியை இயக்க பூரி ஜெகந்நாத் தான் சரியான தேர்வு

மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் 150 வது படத்தை இயக்குவதற்கு இயக்குநர் பூரி ஜெகந்நாத் தான் சரியான தேர்வாக இருக்கும் என்று இயக்குநர் ராம் கோபால் வர்மா தனது டுவிட்டரில் கருத்து தெரிவித்து உள்ளார்.

மேலும் அவரால் தான் சிரஞ்சீவியின் ஹீரோயீசத்தை நன்கு வெளிகொண்டு வர முடியும் என்றும் தெரிவித்துள்ளார். இதற்கு பூரி  ஜெகந்நாத், அப்படி நடந்து விட்டால் நான் பாக்கியம் செய்தவனாவேன் என்று பதில் அளித்துள்ளார். அவருடைய டெம்பர் தற்போது வசூலை வாரி அளித்து கொண்டு இருப்பது நினைவிருக்கலாம். 


Post your comment





Related News
பிரபல மலையாள நடிகர் மரணம் – திரையுலகம் அதிர்ச்சி!
பூரி ஜெகன்நாத் - வருண் இணையும் லோபர்
நிதின்-பூரி ஜெகன்நாத் படம் கைவிடப்பட்டதா?
நிதின்-பூரி ஜெகன்நாத் படப்பிடிப்பு ஜூன் 25 முதல் துவக்கம்
மெகா ஸ்டாரை பூரி ஜெகன்நாத் இயக்குகிறார்
படத்தின் தலைப்பை தேர்வு செய்த நிதின்-பூரி ஜகன்நாத் வெற்றிக் கூட்டணி
முன்னாள் பிரதமர் பேரன் படத்தை இயக்கும் பூரி ஜெகநாத்..!
பூரி ஜெகநாத் வீட்டில் ரூ.15 லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளை..!
அஜித்தை இயக்க ஆசைப்படும் இயக்குநர் பூரி ஜெகன்நாத்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions