சிரஞ்சீவியின் குடும்பத்தில் இருந்து விஜய்சேதுபதிக்கு ஜோடியான நடிகை

Bookmark and Share

சிரஞ்சீவியின் குடும்பத்தில் இருந்து விஜய்சேதுபதிக்கு ஜோடியான நடிகை

விஜய் சேதுபதி, கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் புதிய படத்தில் நாயகியாக நடிப்பவர் நிஹாரிக்கா கோனிடேலா. இவர்  சிரஞ்சீவியின் உறவு பெண். இன்னும் தலைப்பிடப்படாத இந்த படத்தை 7 சிஸ் என்டர்டைன்மெண்ட் நிறுவனமும், அம்மே  நாராயணா நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது.

தெலுங்கில் நடித்த முதல் படம் மூலம் ரசிகர்களின் வரவேற்பை பெற்றவர் நாயகி நிஹாரிக்கா. இவர் தற்போது, அறிமுக  இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, கவுதம் கார்த்திக் நடித்து வரும் புதிய படத்தில் கதாநாயகியாக  ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த படம், காதல் கலந்த கற்பனை கதை. அடர்ந்த காட்டு பகுதிகளில் படமாக்கப்பட்டு வருகிறது.

இது பற்றி கூறிய இயக்குனர் ஆறுமுககுமார்..
“நடிப்பாற்றலால் கதாபாத்திரத்துக்கு உயிர் தர கூடிய ஒரு கதாநாயகியை நாங்கள் தேடி கொண்டு இருந்தோம். அப்போது  நிஹாரிக்காவின் அசத்தலான நடிப்பை பற்றி கேள்விப்பட்டு அவரை எங்கள் படத்தின் கதாநாயகியாக முடிவு செய்தோம்”  என்றார்.


Post your comment





Related News
சம்பள பாக்கி விவகாரம் : விஜய் சேதுபதி படத்தை விஷால் தடுத்தாரா?
விஜய் சேதுபதியின் அடுத்த லெவலுக்கான கதையை உருவாக்குவேன் - இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன்
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
அடுத்த கட்டத்திற்கு முன்னேறிய சூப்பர் டீலக்ஸ்
கேரள மக்களுக்கு தனுஷ்-விஜய் சேதுபதி கொடுத்த நிதி உதவி..!
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
ரஜினியின் ஷூட்டிங் அடுத்து இங்குதான்! புதிய தகவல்
தென் தமிழகத்தின் மண் வாசனையுடன் வர இருக்கும் விஜய்சேதுபதி!
ரசிகர்களை மிகவும் கவர்ந்த விஜய் சேதுபதியின் அடுத்த அதிரடி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions