திரைப்பட தயாரிப்பாளர் சித்ரா ராமு காலமானார்

Bookmark and Share

திரைப்பட தயாரிப்பாளர் சித்ரா ராமு காலமானார்

ஜல்லிக்கட்டு, மண்வாசனை, வாழ்க்கை, சூரசம்ஹாரம் போன்ற பல படங்களைத் தயாரித்தவர் சித்ரா ராமு. இவர் கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தார்.

நேற்று காலையில் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டவர், நேற்று மாலை 7.00 மணிக்கு காலமானார். இவருக்கு வயது – 73சித்ரா ராமுக்கு, தங்கம் என்கிற மனைவியும், விஜய சரவணன், விஜய கார்த்தி என்கிற இரு மகன்களும், குகப்ரியா என்கிற மகளும் உள்ளனர். இறுதி சடங்குகள் நாளை காலை 11.45 மணிக்கு அசோக்நகரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற உள்ளது.


Post your comment





Related News
திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்துக்குக் கலைஞர் பெயரைச் சூட்டுங்கள் கவிஞர் வைரமுத்து வேண்டுகோள்..!
கலைஞர் புகழ் வணக்கம் கலைஞருக்குக் கவிஞர் வைரமுத்து நினைவேந்தல்..!
இந்தியா எழுந்து நின்று அழுகிறது வாஜ்பாய் மறைவுக்குக் கவிஞர் வைரமுத்து இரங்கல்..!
அவளுக்கென்ன அழகிய முகம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!
காலத்தை வென்று நிற்பார் கலைஞர் - கவிப்பேரரசு வைரமுத்து
மீண்டும் இணையும் இயக்குனர் சுசீந்திரன், யுவன் வெற்றிக்கூட்டணி..!
உதயநிதியின் கண்ணே கலைமானே இசை உரிமையை கைப்பற்றிய சோனி மியூசிக் நிறுவனம்!
ரஜினியின் சந்திரமுகி படத்தின் உண்மை கசிந்தது! இத்தனைநாள் கழித்து வெளியான ரகசியம்
தமிழாற்றுப்படை : செயங்கொண்டார் குறித்து கவிஞர் வைரமுத்து கட்டுரை அரங்கேற்றுகிறார்
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions