தயாரிப்பாளர் மீது அதிருப்தியா.? சித்ராங்கடே பதில்!

Bookmark and Share

தயாரிப்பாளர் மீது அதிருப்தியா.? சித்ராங்கடே பதில்!

அக்ஷ்ய் குமார் நடித்து வெளிவந்துள்ள கப்பார் இஸ் பேக் படத்தில், குத்துப்பாட்டு ஒன்றுக்கு ஆடியுள்ளார் நடிகை சித்ராங்கடே. தனக்கு ஒரு முக்கிய ரோல் தருவதாக சொல்லி, கடைசியில் குத்தாட்டம் ஆட விட்டுவிட்டார்களே என்று சித்ராங்கடே, தயாரிப்பாளர் மீது அதிருப்தியில் இருந்ததாக செய்தி வந்தது.

ஆனால் இதை மறுத்துள்ளார் சித்ராங்கடே. இதுதொடர்பாக அவர் கூறியுள்ளதாவது, நான் பாடிய பாடலுக்கு யூ-டியூப்பில் லட்சக்கணக்கான ஹிட் கிடைத்துள்ளது. இதன்மூலம் ரசிகர்கள் இந்தப்பாட்டை மிகவும் விரும்பி ஏற்று கொண்டுள்ளார்கள் என்பது தெளிவாகிறது.

இப்படியொரு வாய்ப்பை தந்த தயாரிப்பாளருக்கு நன்றி என்று கூறியுள்ளார். மேலும் தனக்கு தயாரிப்பாளர் மீது எந்தவொரு அதிருப்தியும் கிடையாது என்றும், அதுபோன்று வெளியான செய்திகள் எல்லாம் பொய்யானவை என்று கூறியுள்ளார் சித்ராங்கடே.


Post your comment





Related News
தீபிகாவை கண் கலங்க வைத்த ரன்வீர் சிங்
நண்பர்கள் மூலம் மாப்பிள்ளை தேடும் ரகுல் ப்ரீத் சிங்
ரகுல் ப்ரீத் சிங்கின் இன்ஸ்டாகிராமை முடக்கிய மர்ம நபர்
ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே திருமண ஏற்பாடுகள் தீவிரம்
"எம். ஜி. ஆர்" திரைப்படத்தின் 'டீஸர்' வெளியீடு
ஸ்ரீரெட்டி சர்ச்சைக்கு பதிலளித்த நடிகை காஜல்! என்ன சொன்னார் பாருங்கள்..
விஜய்யின் மெர்சல் செய்த பிரம்மாண்ட சாதனை! அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கோ, அஞ்சான் பட நடிகைக்கு ரோட்டில் நடந்த பரிதாப சம்பவம்!
பிரபல நடிகரின் படத்தில் ஐட்டம் பாடலுக்கு நடனமாடும் ரகுல் பிரீத் சிங்!
சினிமாவில் நிலைத்து நிற்க ரகுல் ப்ரீத் சிங் சொல்லும் யோசனை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions