என்னது விக்ரமா இது? அனைவரையும் வியக்க வைத்த புகைப்படம் உள்ளே.!

Bookmark and Share

என்னது விக்ரமா இது? அனைவரையும் வியக்க வைத்த புகைப்படம் உள்ளே.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கி வருபவர் சீயான் விக்ரம். இவர் தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில் துருவ நட்சத்திரம், சாமி-2, கர்ணன் என பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது இவருடைய லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது, இதில் விக்ரம் செம ஸ்மார்ட் அண்ட் ஸ்டைலிஷாக உள்ளார்.

இந்த புகைப்படத்தை அவரது ரசிகர்கள் ஷேர் செய்து ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர், மேலும் பலரும் விக்ரமின் இந்த புகைப்படத்தை பார்த்து வியந்து வருகின்றனர்.

 


Post your comment





Related News
டிரைலர் வெளியீட்டை தள்ளி வைத்த சாமி படக்குழுவினர்
சீயான் பிறந்த நாளில் மக்களை பிரமிக்க வைத்த ரசிகர்கள் - புகைப்படங்கள் உள்ளே.!
39,000 அடி உயரத்தில் விக்ரமுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரசிகைகள் - வைரலாகும் புகைப்படம்.!
என்னது விக்ரமின் தங்கை மகனா இது? அடுத்த ஹீரோ - வைரலாகும் புகைப்படம்.!
வர்மா படத்தில் விக்ரம் மகனுக்கு ஜோடியாக இவரா? - வெளிவந்த ரகசியம்.!
தெலுங்கில் ஸ்கெட்ச் போடும் விக்ரம்
விஜய், சூர்யா, விக்ரம் பற்றி ஓபனாக பேசிய கீர்த்தி சுரேஷ் - ரசிகர்களின் ரியாக்சன்.!
" பக்கா " படத்திற்கு U சான்றிதழ்!
தானா சேர்ந்த கூட்டம், ஸ்கெட்ச் லாபமா? நஷ்டமா? -அதிர்ச்சியை ஏற்படுத்திய திரையரங்கம்.!
விக்ரமின் ஸ்கெட்ச் படம் பற்றி சூப்பர் ஸ்டார் வெளியிட்ட அதிரடி கருத்து.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions