விக்ரம் ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Bookmark and Share

விக்ரம் ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கி வருபவர் விக்ரம், இவரது நடிப்பில் இறுதியாக வெளிவந்த ஸ்கெட்ச் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இந்த படத்தை அடுத்து கவுதம் மேனன் இயக்கத்தில் துருவ நட்சத்திரம், ஹரி இயக்கத்தில் சாமி-2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். தற்போது விக்ரம் ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம் எவ்வளவு என்பது தெரிய வந்துள்ளது.

இவர் துருவம் நட்சத்திரம் படத்திற்காக ரூ 17 கோடி சம்பளம் வாங்கியுள்ளார், இதனையடுத்து தற்போது கமலுடன் இணைந்துள்ள புதிய படத்திற்கு தன்னுடைய வழக்கமான சம்பளத்தில் இருந்து இரண்டு கோடி குறைத்து ரூ 15 கோடி வாங்கியுள்ளாராம்.

 


Post your comment





Related News
'தமிழ் திரையுலகின் பொக்கிஷம் சீயான் விக்ரம்’ நடிகர் பிரபு புகழாரம்..!
சீயான் பிறந்த நாளில் மக்களை பிரமிக்க வைத்த ரசிகர்கள் - புகைப்படங்கள் உள்ளே.!
39,000 அடி உயரத்தில் விக்ரமுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரசிகைகள் - வைரலாகும் புகைப்படம்.!
என்னது விக்ரமின் தங்கை மகனா இது? அடுத்த ஹீரோ - வைரலாகும் புகைப்படம்.!
வர்மா படத்தில் விக்ரம் மகனுக்கு ஜோடியாக இவரா? - வெளிவந்த ரகசியம்.!
என்னது விக்ரமா இது? அனைவரையும் வியக்க வைத்த புகைப்படம் உள்ளே.!
32 மொழிகளில் பிரம்மாண்டமான தயாராகும் முன்னணி நடிகரின் படம்.!
தட்டிக் கொடுத்த விக்ரம் : நெகிழும் நடிகர் மாஸ் ரவி
என்னது விக்ரமின் பிரம்மாண்ட படத்தில் அந்த நடிகரா? - அதிர வைக்கும் தகவல்கள்.!
பிரமாண்ட பட்ஜெட் படத்தில் விக்ரம்- அதிகாரப்பூர்வ அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions