விக்ரமின் `ஸ்கெட்ச்' படத்தின் புதிய அப்டேட்

Bookmark and Share

விக்ரமின் `ஸ்கெட்ச்' படத்தின் புதிய அப்டேட்

தமன்னா தற்போது விக்ரமுடன் ‘ஸ்கெட்ச்’ படத்தில் நடித்து வருகிறார். இதில் முதல் முறையாக விக்ரமுடன் ஜோடி சேர்ந்து இருக்கிறார். இதில் விக்ரம் பைக் திருடும் வாலிபனாக நடித்துள்ளார். அவருடைய காதலியாக தமன்னா நடிக்கிறார். கவர்ச்சி இல்லாத குடும்ப பெண் வேடம்.இருவரும் நடித்த காட்சிகள் பாண்டிச்சேரியில் படமாக்கப்பட்டன.

அடுத்து, சென்னை பின்னி மில்லில் ஒருபாடலுக்கு விக்ரம் நடனமாடும் காட்சி படமாக்கப்படுகிறது. இதற்காக அங்கு பிரமாண்ட செட் போடப்பட்டுள்ளது.அடுத்து விக்ரம்-தமன்னா ஜோடியின் டூயட் பாடல் வெளிநாட்டில் படமாக்கப்படுகிறது. இதற்காக இருவரும் படக்குழுவினருடன் வெளிநாடு செல்கிறார்கள்.


Post your comment





Related News
'தமிழ் திரையுலகின் பொக்கிஷம் சீயான் விக்ரம்’ நடிகர் பிரபு புகழாரம்..!
சீயான் பிறந்த நாளில் மக்களை பிரமிக்க வைத்த ரசிகர்கள் - புகைப்படங்கள் உள்ளே.!
39,000 அடி உயரத்தில் விக்ரமுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரசிகைகள் - வைரலாகும் புகைப்படம்.!
என்னது விக்ரமின் தங்கை மகனா இது? அடுத்த ஹீரோ - வைரலாகும் புகைப்படம்.!
வர்மா படத்தில் விக்ரம் மகனுக்கு ஜோடியாக இவரா? - வெளிவந்த ரகசியம்.!
என்னது விக்ரமா இது? அனைவரையும் வியக்க வைத்த புகைப்படம் உள்ளே.!
புதிய தொழில் துவங்கிய அனிருத்
32 மொழிகளில் பிரம்மாண்டமான தயாராகும் முன்னணி நடிகரின் படம்.!
விக்ரம் ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
தட்டிக் கொடுத்த விக்ரம் : நெகிழும் நடிகர் மாஸ் ரவி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions