வர்மா படத்தில் விக்ரம் மகனுக்கு ஜோடியாக இவரா? - வெளிவந்த ரகசியம்.!

Bookmark and Share

வர்மா படத்தில் விக்ரம் மகனுக்கு ஜோடியாக இவரா? - வெளிவந்த ரகசியம்.!

விக்ரமின் மகன் துருவ் விக்ரம் தற்போது பாலா இயக்கத்தில் அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக்கில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் நேபாளத்தில் மும்மரமாக நடந்து வருகின்றன.

இந்நிலையில் தற்போது இந்த படத்தின் நாயகி குறித்த தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது. ஆம், இந்த படத்தில் துருவ்க்கு ஜோடியாக பிரபல நடிகை கவுதமியின் மகள் சுப்பு லட்சுமி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் இது போன்று முன்பு ஒரு தகவல் வெளியாகி இருந்ததை கவுதமி மறுத்து இருந்தார். ஆனால் இந்த தகவல் உண்மை தானா என்பது அறிவிப்பு வந்தால் தான் உறுதியாக தெரிய வரும்.


Post your comment





Related News
சீயான் பிறந்த நாளில் மக்களை பிரமிக்க வைத்த ரசிகர்கள் - புகைப்படங்கள் உள்ளே.!
39,000 அடி உயரத்தில் விக்ரமுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரசிகைகள் - வைரலாகும் புகைப்படம்.!
என்னது விக்ரமின் தங்கை மகனா இது? அடுத்த ஹீரோ - வைரலாகும் புகைப்படம்.!
என்னது விக்ரமா இது? அனைவரையும் வியக்க வைத்த புகைப்படம் உள்ளே.!
32 மொழிகளில் பிரம்மாண்டமான தயாராகும் முன்னணி நடிகரின் படம்.!
விக்ரம் ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
தட்டிக் கொடுத்த விக்ரம் : நெகிழும் நடிகர் மாஸ் ரவி
என்னது விக்ரமின் பிரம்மாண்ட படத்தில் அந்த நடிகரா? - அதிர வைக்கும் தகவல்கள்.!
பிரமாண்ட பட்ஜெட் படத்தில் விக்ரம்- அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விக்ரமின் தந்தை வினோத் ராஜ் திடீர் மரணம் - சோகத்தில் மூழ்கிய திரையுலகம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions