விக்ரமின் தந்தை வினோத் ராஜ் திடீர் மரணம் - சோகத்தில் மூழ்கிய திரையுலகம்

Bookmark and Share

விக்ரமின் தந்தை வினோத் ராஜ் திடீர் மரணம் - சோகத்தில் மூழ்கிய திரையுலகம்

பிரபல பழம்பெரும் நடிகரும் விக்ரமின் தந்தையுமான வினோத்ராஜ் தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்துள்ளார்.

கில்லி, திருப்பாச்சி, கந்தசாமி உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார், தற்போது 80 வயதாகும் வினோத்ராஜ் உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.

இவருடைய இழப்பு திரையுலகில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது, இவருடைய உடல் சென்னை மகாலிங்கபுரத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இவர் முன்னாள் ராணுவ வீரர் என்பது குறிப்பிடத்தக்கது,

 


Post your comment





Related News
சிம்பு, விக்ரம் பட இயக்குனருடன் இணைந்த விஜய் சேதுபதி
'தமிழ் திரையுலகின் பொக்கிஷம் சீயான் விக்ரம்’ நடிகர் பிரபு புகழாரம்..!
சீயான் பிறந்த நாளில் மக்களை பிரமிக்க வைத்த ரசிகர்கள் - புகைப்படங்கள் உள்ளே.!
39,000 அடி உயரத்தில் விக்ரமுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரசிகைகள் - வைரலாகும் புகைப்படம்.!
என்னது விக்ரமின் தங்கை மகனா இது? அடுத்த ஹீரோ - வைரலாகும் புகைப்படம்.!
வர்மா படத்தில் விக்ரம் மகனுக்கு ஜோடியாக இவரா? - வெளிவந்த ரகசியம்.!
என்னது விக்ரமா இது? அனைவரையும் வியக்க வைத்த புகைப்படம் உள்ளே.!
32 மொழிகளில் பிரம்மாண்டமான தயாராகும் முன்னணி நடிகரின் படம்.!
விக்ரம் ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
தட்டிக் கொடுத்த விக்ரம் : நெகிழும் நடிகர் மாஸ் ரவி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions