என்னது விக்ரமின் பிரம்மாண்ட படத்தில் அந்த நடிகரா? - அதிர வைக்கும் தகவல்கள்.!

Bookmark and Share

என்னது விக்ரமின் பிரம்மாண்ட படத்தில் அந்த நடிகரா? - அதிர வைக்கும் தகவல்கள்.!

நடிகர் விக்ரம் ஆர்.எஸ்.விமல் இயக்கத்தில் மகாவீர் கர்ணா என்ற பிரம்மாண்ட பட்ஜெட் படத்தில் நடிக்க உள்ளார். அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி இருந்தது.

இந்த படத்தில் முதலில் விக்ரமுக்கு பதில் பிருதிவிராஜ் தான் நடிக்க இருந்தாராம், ஆனால் அவர் படங்களில் பிஸியாக இருந்ததால் விக்ரம் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டாராம், மேலும் இந்த படத்தில் பீமனாக ஹாலிவுட் நடிகர் கமிட்டாகி உள்ளாராம்.

அதுமட்டுமில்லாமல் இந்த படத்தில் பல மொழி நடிகர்கள் ஒன்றாக இணைந்து நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

 


Post your comment





Related News
சீயான் பிறந்த நாளில் மக்களை பிரமிக்க வைத்த ரசிகர்கள் - புகைப்படங்கள் உள்ளே.!
39,000 அடி உயரத்தில் விக்ரமுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரசிகைகள் - வைரலாகும் புகைப்படம்.!
என்னது விக்ரமின் தங்கை மகனா இது? அடுத்த ஹீரோ - வைரலாகும் புகைப்படம்.!
வர்மா படத்தில் விக்ரம் மகனுக்கு ஜோடியாக இவரா? - வெளிவந்த ரகசியம்.!
என்னது விக்ரமா இது? அனைவரையும் வியக்க வைத்த புகைப்படம் உள்ளே.!
32 மொழிகளில் பிரம்மாண்டமான தயாராகும் முன்னணி நடிகரின் படம்.!
விக்ரம் ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
தட்டிக் கொடுத்த விக்ரம் : நெகிழும் நடிகர் மாஸ் ரவி
பிரமாண்ட பட்ஜெட் படத்தில் விக்ரம்- அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விக்ரமின் தந்தை வினோத் ராஜ் திடீர் மரணம் - சோகத்தில் மூழ்கிய திரையுலகம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions