39,000 அடி உயரத்தில் விக்ரமுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரசிகைகள் - வைரலாகும் புகைப்படம்.!

Bookmark and Share

39,000 அடி உயரத்தில் விக்ரமுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரசிகைகள் - வைரலாகும் புகைப்படம்.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கி வருபவர் விக்ரம். இவரது நடிப்பில் இறுதியாக வெளியாகி இருந்த ஸ்கெட்ச் படத்தை அடுத்து தற்போது ஹரி இயக்கத்தில் சாமி-2 படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் சமீபத்தில் விமானத்தில் பயணம் செய்துள்ளார். அந்த விமான பணி பெண்கள் விக்ரம் வருவதை அறிந்து அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க திட்டமிட்டுள்ளனர்.

மேலும் அவருக்காக கேக், சாக்லேட், ஜூஸ் ஆகியவற்றையும் ஏற்பாடு செய்து அதிர்ச்சி கொடுத்துள்ளனர். மேலும் இந்த விமானத்தில் பயணிக்கும் திறமையான நடிகர் விக்ரம் அவர்களுக்கு நன்றி எனவும் ஒரு அட்டையில் குறிப்பிட்டு உள்ளனர்.

இந்த புகைப்படங்களை விக்ரம் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனையடுத்து ரசிகர்கள் அதனை அதிகம் ஷேர் செய்ய இணையத்தில் ட்ரெண்டாகி வருகின்றன.


Post your comment





Related News
'தமிழ் திரையுலகின் பொக்கிஷம் சீயான் விக்ரம்’ நடிகர் பிரபு புகழாரம்..!
சீயான் பிறந்த நாளில் மக்களை பிரமிக்க வைத்த ரசிகர்கள் - புகைப்படங்கள் உள்ளே.!
என்னது விக்ரமின் தங்கை மகனா இது? அடுத்த ஹீரோ - வைரலாகும் புகைப்படம்.!
வர்மா படத்தில் விக்ரம் மகனுக்கு ஜோடியாக இவரா? - வெளிவந்த ரகசியம்.!
என்னது விக்ரமா இது? அனைவரையும் வியக்க வைத்த புகைப்படம் உள்ளே.!
32 மொழிகளில் பிரம்மாண்டமான தயாராகும் முன்னணி நடிகரின் படம்.!
விக்ரம் ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
தட்டிக் கொடுத்த விக்ரம் : நெகிழும் நடிகர் மாஸ் ரவி
என்னது விக்ரமின் பிரம்மாண்ட படத்தில் அந்த நடிகரா? - அதிர வைக்கும் தகவல்கள்.!
பிரமாண்ட பட்ஜெட் படத்தில் விக்ரம்- அதிகாரப்பூர்வ அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions