ஆலுமா டோலுமா பாடலுக்கு நடனமாடிய கிறிஸ் கெயில்!

Bookmark and Share

ஆலுமா டோலுமா பாடலுக்கு நடனமாடிய கிறிஸ் கெயில்!

‘தல’ அஜித்துக்கு தமிழகத்தை தாண்டி இந்திய அளவிலும் இந்தியாவை தாண்டி உலகளவிலும் நாளுக்குநாள் ரசிகர் வட்டாரம் பெருகிக்கொண்டே போகிறது.

இந்நிலையில் இவரது நடிப்பில் கடைசியாக வெளியான வேதாளம் படத்தில் வரும் ஆலுமா டோலுமா பாடலுக்கு அண்மையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பிரபல வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெயில் நடனமாடி அசத்தியுள்ளார்.


Post your comment





Related News
கிரிஷ்டோபர் நோலனுடன் இணையும் கமல்ஹாசன், ரசிகர்கள் கொண்டாட்டம்
‘கஜினி’ கதையை ஏ.ஆர்.முருகதாஸ் திருடியது பற்றி ‘மெமெண்ட்டோ’ டைரக்டர் சொன்னது என்ன? - வீடியோ ஆதாரம்
சிம்பு தங்கை கல்யாணம் கிருஸ்துவ மத படி நடந்ததா திடிக்கிடும் செய்திகள்..!
வேலையில்லா பட்டதாரியில் தனுஷ் பாடிய தொட்டு பாத்தா ஷாக்..!
ஷாருக்கிற்கு நோ சொன்ன நயன்தாரா!
துபாயில் உறவினர்களுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய- நடிகை நயன்தாரா!
கிறிஸ்துமஸூக்கு 5 படங்கள் ரெடி - பாலாவின் \'பரதேசி \'என்னாச்சு!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions