பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளுக்கு தமிழக அரசின் அதிரடி சலுகை.!

Bookmark and Share

பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளுக்கு தமிழக அரசின் அதிரடி சலுகை.!

தமிழ் சினிமாவில் இந்த வருட பொங்கலுக்கு முதலில் பல படங்கள் வெளியாக இருந்தன, பின்னர் ஒவ்வொரு படங்களாக விலகி கொண்டு தற்போது தானா சேர்ந்த கூட்டம், ஸ்கெட்ச் மற்றும் குலேபகவாலி ஆகிய படங்கள் மட்டுமே திரைக்கு வர உள்ளன.

படங்கள் தினங்களில் தியேட்டர்களில் மக்களின் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் தியேட்டர் உரிமையாளர் சங்கம் மேலும் 1 காட்சியை அதிகப்படுத்தி பொங்கல் தினங்களில் 5 காட்சிகள் திரையிட தமிழக அரசிடம் அனுமதி கேட்டிருந்தது.

இதற்கு தற்போது அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது, இதனால் ரசிகர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

theatre

 


Post your comment





Related News
2017-ம் ஆண்டில் இணையத்தை கலக்கிய டாப் 10 தமிழ் டீசர்கள் லிஸ்ட் இதோ.!
ரூ.1000 கோடி மதிப்புள்ள ‘ஜாஸ் சினிமா’ தியேட்டர்களை வாங்கியது எப்படி? விவேக்கிடம் விசாரணை
வருமான வரித்துறை சோதனையால் 3-வது நாளாக முடங்கிய ஜாஸ் சினிமாஸ்
மெர்சல் தான் உண்மையான ஹிட்: பிரபல திரையரங்கம்
மெர்சலை நிராகரித்த பிரபல திரையரங்கம் - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
தமிழ் சினிமா வரலாற்றிலே இதுதான் முதல்முறை - மீண்டும் ஒரு சாதனையை படைத்த மெர்சல் !
பைரவா, சிங்கம்-3 படத்தால் தியேட்டர்களுக்கு வந்த பிரச்சனை
இதுவரை இத்தனை பெண்களை நிராகரித்துள்ளாரா பிரபாஸ்?
கர்நாடக மாநிலத்தில் சினிமா தியேட்டர்களில் கட்டணம் உயர்வு
ஷாருக்கான் படத்தின் பாடலுக்கும் இவ்வளவு கோடி விலையா?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions