முதல்வர் ஜெ. மறைவு: பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை!

Bookmark and Share

முதல்வர் ஜெ. மறைவு: பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை!

முதல்வர் ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது. சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் 75 நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார் முதல்வர் ஜெயலலிதா. அவருக்கு ஞாயிற்றுக்கிழமையன்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.

இதையடுத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை இரவு 11.30 மணியளவில் ஜெயலலிதா காலமானார். முதல்வர் ஜெயலலிதாவின் உடல் போயஸ் கார்டன் வேதா இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டு இறுதி சடங்குகள் நடைபெறும்.

பின்னர் சென்னை ராஜாஜி ஹாலில் ஜெயலலிதாவின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும். முதல்வர் ஜெயலலிதாவின் மறைவையொட்டி தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


Post your comment





Related News
4 ம் தேதியே என் ஷூட்டிங்கை கேன்சல் பண்ண சொன்னாங்க! நடிகர் மனோபாலா திடுக்கிடும் தகவல்
போலீஸ் தடியடி.. முதல்வரிடம் பேசியுள்ளேன், பிரதமருக்கு தகவல் கொடுத்துள்ளேன்: கமல்
திரைத் துறையில் சாதனை: முதல்வர் ஜெயலலிதா உட்பட 41 பேருக்கு பதக்கம் வழங்கிய குடியரசுத் தலைவர்.
சினிமா நூற்றாண்டு விழா-முதல்வர் ஜெயலலிதாவை புகழ்ந்து பேசிய நடிகர் விஜய்.
இந்திய சினிமா நுற்றாண்டு விழாவுக்கு தமிழக அரசு ரூ.10 கோடி நிதி உதவி.
சினிமா நூற்றாண்டு விழா - முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைக்கிறார்.
விஜய்யை சந்திக்க மறுத்த முதல்வர் ஜெயலலிதா.
இந்திய சினிமா நூற்றாண்டு விழா: முதல்வர் ஜெயலலிதாவுக்கு நேரில் அழைப்பு!
ஜிவி பிரகாஷ் - சைந்தவி திருமணம்: முதல்வரை நேரில் சந்தித்து அழைப்பு.
பிரபல வயலின் மேதை லால்குடி ஜெயராமன் மறைவு: ஜெயலலிதா இரங்கல்!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions