இனி அந்த மாதிரியான விளம்பரங்களை தொலைக்காட்சியில் ஒளிபரப்ப தடை.!

Bookmark and Share

இனி அந்த மாதிரியான விளம்பரங்களை தொலைக்காட்சியில் ஒளிபரப்ப தடை.!

தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிக்கு இடையில் விளம்பரங்கள் ஒளிபரப்பப்படுவது வழக்கமான ஒன்று தான். ஆனால் சில கவர்ச்சி விளம்பரங்கள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் முகம் சுளிக்க வைத்து விடுகிறது.

குறிப்பாக ஆணுறை சம்மந்தமான விளம்பரங்கள் எந்நேரத்திலும் ஒளிபரப்பாவது பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது, இதனால் மத்திய அரசு தொலைக்காட்சி சேனல்களுக்கு புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

இந்த உத்தரவில் இனி காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே ஆணுறை சம்மந்தமான விளம்பரங்களை ஒளிபரப்ப வேண்டும் என அறிவுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

 இதனால் சிறியவர்கள், குழந்தைகள் தவறான வழியில் சென்று விடாமல் இருக்கவே இப்படியொரு அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

 


Post your comment





Related News
ஸ்ரீரெட்டி படத்துக்கு எதிர்ப்பு - தடை கேட்டு இயக்குநர் வாராகி கடிதம்
ஸ்ரீரெட்டி கூறியது சரியல்ல - நடிகை ப்ரியா பவானிசங்கர் பேட்டி
மிரட்டல் மூலம் பணம், பட வாய்ப்பு பெற ஸ்ரீ ரெட்டி முயற்சிக்கிறார் - வாராகி குற்றச்சாட்டு
கிரிக்கெட் மற்றும் கபடியை கதாநாயகனாக கொண்டு உருவாகிவரும் "தோனி கபடி குழு" !
ஐயோ தமிழ் சினிமாவா? அதுக்கு இதுவே பெட்டர் - மெகா ஹிட் நடிகையான கடுப்பான ரசிகர்கள்
திடீரென தமிழக முதல்வரை சந்தித்த சச்சு - காரணம் என்ன?
கல்பனா சாவ்லாவை தொடர்ந்து பிரபல விளையாட்டு வீராங்கனையின் வாழ்க்கை வரலாறு படமாகிறது- அவர் யார் தெரியுமா?
தன்னை பின் தொடர்ந்தவருக்கு இந்தி நடிகை கொடுத்த விசித்திர தண்டனை
மாதவன் – துல்கர் இணையும் படம் தள்ளிப்போனது!
துல்கர் சல்மான், மாதவன் இணைந்து நடிக்கும் படம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions