கொரியர் பாய் கல்யாண் என்னாச்சு ....

Bookmark and Share

கொரியர் பாய் கல்யாண் என்னாச்சு ....

நிதி நெருக்கடி காரணமாக கொரியர் பாய் கல்யாண் என்ற படத்தை ரிலீஸ் பண்ண முடியாமல் தயாரிப்பு தரப்பு சிக்கி தவிப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் படத்தின் ஹீரோவான நிதின் அறிமுக நாயகனான அகிலின் படத்தை தயாரிக்க முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகின்றது.

மேலும் நிதின் தான் ஹீரோவாக நடிக்கும் அடுத்த படத்தையும் தயாரிக்க உள்ளார். கொரியர் பாய் கல்யாணின் தயாரிப்பாளர் கௌதம் வாசுதேவ மேனன் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் தற்போது தான் தமிழில் அஜித்தின் என்னை அறிந்தால் என்ற ஹிட் படத்தை கொடுத்துள்ளார்.

அவரது உதவி இயக்குனரான பிரேம் சாய் தான் இந்த படத்தின் இயக்குனர். யாமி கௌதம் மற்றும் ரிச்சா கங்கோபாத்தையா போன்ற முன்னணி கதாநாயகிகளும் நடித்துள்ளனர். கார்த்திக் இசை அமைத்துள்ளார். என்ன காரணமோ படத்தின் ரிலீஸ் தள்ளிக்கொண்டே போகின்றது.


Post your comment





Related News
புதிரான இயக்குனர் படத்தில் ஹரிஷ் கல்யாண்
ஹரிஷ் கல்யாணின் அடுத்த படம், இயக்க போவது யார் தெரியுமா?
பாக்ஸ் ஆபீஸை துளைக்கும் மன்மதனின் அம்பு!
பியார் பிரேம காதல் கதை என்ன? - ஹரிஷ் கல்யாண் ஓபன் டாக்.!
காதல் ரசிகர்களுக்கு விருந்து வைக்க வரும் பியார் பிரேம காதல்..!
பியார் பிரேமா காதல் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்
பியார் ப்ரேமா காதல் பட நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜா பேசியதை கேட்டீர்களா..!
பியார் பிரேம காதல் படத்தின் பாடல்களை வெளியிட்ட இளையராஜா..!
கல்யாணமும் கடந்து போகும் வலைத்தொடர் பிராண்டுடன் இணைந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது - நலன் குமாரசாமி
வெப் சீரிஸ் தொடரை இயக்கும் நலன் குமாரசாமி..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions