தேசிய விருதெனும் சிகரத்தை எட்டிப்பிடித்த திரைப்பட ஆளுமைகளின் முழுமையான பட்டியல்

Bookmark and Share

தேசிய விருதெனும் சிகரத்தை எட்டிப்பிடித்த திரைப்பட ஆளுமைகளின் முழுமையான பட்டியல்

இந்த ஆண்டு தேசிய விருது தமிழர்களுக்கு ரொம்பவும் ஸ்பெஷல்தான். குற்றம் கடிதல், காக்கா முட்டை என்று சர்வதேச அரங்கில் கவனம் பெற்ற திரைப்படங்கள் இந்திய அளவிலும் தமிழ் சினிமாவின் உலகத் தரத்தை பறை சாற்றியிருக்கிறது.

அதே நேரம், இந்தியாவின் பிற மாநிலங்களில் இருந்தும் திரைப்படத்தின் பல பிரிவுகளில் சிறப்பாக பணிபுரிந்துவிருதுகள் வென்ற திரைப்பட ஆளுமைகளின் முழுமையான பட்டியல்:

சிறந்த திரைப்படம்: கோர்ட் (மராத்தி, ஹிந்தி, குஜராத்தி & ஆங்கிலம்)
ரசிகர்களுக்கு சிறப்பான பொழுதுபோக்கை வழங்கிய பிரபலமான திரைப்படம் : மேரி கோம்
சிறந்த அறிமுக திரைப்படத்திற்கான இந்திரா காந்தி இயக்குனர் விருது : ’ஆஷா’ படத்திற்காக Jaoar Majhe
சிறப்பு நடுவர் விருது: Khwada (மராத்தி)
சிறந்த இயக்கம்: ஸ்ரீஜித் முகர்ஜி, Chotushkone (பெங்காலி)
சிறந்த நடிகை: கங்கனா ரனாவத், Queen (ஹிந்தி)
சிறந்த நடிகர்: விஜய் Nanu Avanalla Avalu (கன்னடம்)
சிறந்த துணை நடிகர்: பாபி சிம்ஹா, ஜிகர்தண்டா (தமிழ்)
சிறந்த துணை நடிகை: Baljinder Kaur for Pagdi The Honour (Haryanavi)
சிறந்த குழந்தை நட்சத்திரம்: காக்கா முட்டை (தமிழ்)
சிறந்த பெண் பின்னணிப் பாடகர்: உத்ரா உன்னிகிருஷ்ணன், அழகு, சைவம் (தமிழ்)
சிறந்த ஆடை வடிவமைப்பாளர்: Dolly Ahluwalia, ஹைதர் (இந்தி)
சிறந்த ஒப்பனை கலைஞர்: நங்கராஜூ மற்றும் ராஜு,  Nanu Avanalla Avalu (கன்னடம்)
சிறந்த ஒளிப்பதிவு: Chotushkone (பெங்காலி)
சிறந்த படத்தொகுப்பு: விவேக் ஹர்ஷன், ஜிகர்தண்டா(தமிழ்)
சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு: Aparna Raina for Nachom - IA Kumpasar (Konkani)
சிறந்த திரைக்கதை எழுத்தாளர் (அசல்): ஸ்ரீஜித் முகர்ஜி, Chotushkone (பெங்காலி)
சிறந்த திரைக்கதை எழுத்தாளர் (தழுவியது): Joshy Mangalath for Ottal (Malayalam)
சிறந்த வசனம்: விஷால் பரத்வாஜ், ஹைதர் (ஹிந்தி)
சிறந்த பாடல்: நா.முத்துக்குமார், அழகு, சைவம் (தமிழ்)
சிறந்த இசை ’பாடல்கள்’ : ஹைதர்
சிறந்த இசை ’பின்னணி’: Nineteen Eighty Three (மலையாளம்)
Best Audiography - Location Sound Recordist: Mahaveer Sabbanwal for Khwada (Marathi)
Best Audiography - Sound Designer: Anish John for Asha Jaoar Majhe (Bengali)
Best Audiography - Re-recordist of the final mixed track: Anirban Sengupta & Dipankar Chaki for Nirbashito (Bengali)
சிறந்த நடன அமைப்பு: சுதேஷ் பிஸ்மில், ஹைதர்(ஹிந்தி)
சிறந்த அஸ்ஸாமி திரைப்படம்: Othelloசிறந்த பெங்காலி படம்: Nirbashito
சிறந்த இந்தி திரைப்படம்: Queen
சிறந்த ரப்பா திரைப்படம்: Orong
சிறந்த ஹர்யான்வி திரைப்படம்: Pagdi The Honour
சிறந்த பஞ்சாபி திரைப்படம்: Punjab 1984
சிறந்த தமிழ் திரைப்படம்: குற்றம் கடிதல்
சிறந்த தெலுங்கு திரைப்படம்: Chandamama Kathalu
சிறந்த மலையாளத் திரைப்படம்: Ain
சிறந்த மராத்தி மொழி திரைப்படம்: Killa
சிறந்த ஒடிய திரைப்படம்: Aadim Vichar
சிறந்த கன்னடத் திரைப்படம்: Harivu
சிறந்த கொங்கனி திரைப்படம்: IA KumpasarSpecial Mention: Killa (Marathi), Bhootnath Returns (Hindi), Ain(Malayalam), Nachom - IA Kumpasar (Konkani)
சிறந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு திரைப்படம்: Ottaal (மலையாளம்)
சிறந்த கல்வி திரைப்படம்: Komal & Behind the Glass Wall
சிறந்த காணல்/சாகச படம்: Life Force - India's Western Ghats
சிறந்த துப்பறியும் படம்: Phum Shang
சிறந்த அனிமேஷன் படம்: Sound of Joy
சிறந்த குறுகிய புனைகதை திரைப்படம்: Mitraa
சமூக விஷயங்களில் சிறந்த திரைப்படம்: Chotoder Chobi
சிறந்த குழந்தைகள் படம்: காக்கா முட்டை (தமிழ்) மற்றும் Elizabeth Ekadashi  (மராத்தி)
சிறந்த விமர்சகர்: Tanul Thakur
சிறந்த சினிமா புத்தகம்: Silent Cinema: (1895-1930)

“தாதா சாகேப் பால்கே விருது”: சசி கபூர்


Post your comment





Related News
குடும்ப பஞ்சாயத்து நிகழ்ச்சிகளுக்கு முடிவுகட்ட நேரம் வந்துவிட்டதா?
ஆஸ்கார் ரேஸில் காக்கா முட்டை, பாகுபலி அவுட் சைலன்ட்டாக நுழைந்தது கோர்ட்
ஆஸ்கர் விருது போட்டிக்கு இந்தியா சார்பில் ’கோர்ட்’ தேர்வு
தேசிய விருது பெற்ற படம் திரையிட எதிர்ப்பு
அடுத்தடுத்து 18 சர்வதேச விருதுகளைக் குவித்து உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்திய கோர்ட்
இணையதளங்களில் ஓ காதல் கண்மணி - மணிரத்னம் வழக்கு
நண்பேன்டா படத்திற்கு வரி விலக்கு கேட்டு உதயநிதி வழக்கு
கொம்பன் படத்தை வெளியிட தடை இல்லை : கோர்ட்
லிங்கா படம் நாளை வெளியாகுமா? ஐகோர்ட்டு உத்தரவால் பரபரப்பு
லிங்கா படத்துக்கு இடைக்கால தடை விதிக்க ஐகோர்ட்டு மறுப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions