ஆஸ்கார் ரேஸில் காக்கா முட்டை, பாகுபலி அவுட் சைலன்ட்டாக நுழைந்தது கோர்ட்

Bookmark and Share

ஆஸ்கார் ரேஸில் காக்கா முட்டை, பாகுபலி அவுட் சைலன்ட்டாக நுழைந்தது கோர்ட்

சிறந்த திரைப்படத்துக்கான தேசிய விருது பெற்ற மராத்திய மொழி படமான 'கோர்ட்' காக்கா முட்டை, பாகுபலி, பிகே ஆகிய படங்களை பின்னுக்குத்தள்ளி இந்தியாவின் தேர்வாக ஆஸ்கர் விருதுக்கு போட்டியிடவுள்ளது.  

ஹாலிவுட்டின் மிக உயரிய விருதான ஆஸ்கரில், மற்ற நாட்டு திரைப்படங்களுக்கு சிறந்த அந்நிய மொழித் திரைப்படம் என்ற பிரிவில், உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த திரைப்படங்களும் போட்டியிடும்.

தற்போது இந்தியாவிலிருந்து அனுப்பப்படும் 'கோர்ட்', இறுதிப் பட்டியலில் இடம்பெறுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


Post your comment





Related News
குடும்ப பஞ்சாயத்து நிகழ்ச்சிகளுக்கு முடிவுகட்ட நேரம் வந்துவிட்டதா?
ஆஸ்கர் விருது போட்டிக்கு இந்தியா சார்பில் ’கோர்ட்’ தேர்வு
தேசிய விருது பெற்ற படம் திரையிட எதிர்ப்பு
தேசிய விருதெனும் சிகரத்தை எட்டிப்பிடித்த திரைப்பட ஆளுமைகளின் முழுமையான பட்டியல்
அடுத்தடுத்து 18 சர்வதேச விருதுகளைக் குவித்து உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்திய கோர்ட்
இணையதளங்களில் ஓ காதல் கண்மணி - மணிரத்னம் வழக்கு
நண்பேன்டா படத்திற்கு வரி விலக்கு கேட்டு உதயநிதி வழக்கு
கொம்பன் படத்தை வெளியிட தடை இல்லை : கோர்ட்
லிங்கா படம் நாளை வெளியாகுமா? ஐகோர்ட்டு உத்தரவால் பரபரப்பு
லிங்கா படத்துக்கு இடைக்கால தடை விதிக்க ஐகோர்ட்டு மறுப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions