போனில் ஆபாசம். சி.ஆர்.சரஸ்வதி போலீஸ் புகார்

Bookmark and Share

போனில் ஆபாசம். சி.ஆர்.சரஸ்வதி போலீஸ் புகார்

நடிகை சி.ஆர்.சரஸ்வதியை கடந்த 5 மாதங்களுக்குள் இவரது முகத்தை தொலைக்காட்சிகளில் பார்க்காதவர்கள் இருக்கமுடியாது.

ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது அம்மா சாப்பிட்டார், நலமாக இருக்கிறார் என நாளுக்கு நாள் பேட்டி கொடுத்துக்கொண்டே இருந்தார்.

அதிமுகவின் செய்தி தொடர்பாளராக இருக்கும் இவர் சசிகலாவுக்கு ஆதரவாக இருப்பதால் ஓ.பி.எஸ் க்கு எதிராக பேட்டி கொடுத்துவந்தார்.

இதனால் அவரது மொபைல் போனுக்கு மர்ம நபர்கள் தொடர்பு கொண்டு மிரட்டல்கள் விடுவதாகவும், அசிங்கமாக பேசுவதாகவும் பேட்டியில் கூறினார்.

தொடர்ந்து இது போல நடக்க இப்போது வெளிநாட்டில் இருந்து யார் யாரோ போனில் ஆபாசமாக பேசுகிறார்களாம்.

காது கொடுத்த கேட்க முடியாமல் நேற்று போலீஸில் புகார் கொடுத்துள்ளார். இதன் பேரில் தீவிர விசாரணை நடந்து வருகிறது.


Post your comment





Related News
இந்து கடவுள்கள் மீது அவதூறு - பிரகாஷ் ராஜ் மீது வழக்கு
முதல் முறையாக தமிழுக்கு வரும் வட இந்திய கிரிக்கெட் பிரபலம் !!
வில்லனை சூப்பர் மேன் என்று புகழ்ந்த டாம் குரூஸ்
கிரிக்கெட் மற்றும் கபடியை கதாநாயகனாக கொண்டு உருவாகிவரும் "தோனி கபடி குழு" !
தியேட்டர்களில் IPL கிரிக்கெட் நேரடி ஒளிபரப்பு? - ரசிகர்கள் கொண்டாட்டம்.!
ரஜினி மக்கள் மன்றத்தின் வேலூர் மாவட்ட நிர்வாகிகள் நியமனம்
அழகின் ரகசியத்தை போட்டுடைத்த தளபதி நாயகி – வாய் பிளக்கும் ரசிகர்கள்.!
முதல் நாளே இத்தனை கோடிகளை அள்ளியதா தி மம்மி- பிரமாண்ட வசூல்
ரூ 48 கோடி... திரையரங்குகளுக்கு புது நம்பிக்கை தந்த பாகுபலி!
பாகுபலி-2 நான்கு நாளில் இத்தனை கோடியா? பிரம்மிப்பில் திரையுலகம், ரூ 1000 கோடியை நோக்கி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions