குக்கூ படத்தின் இயக்குனருக்கு அடுத்த படத்துக்கு கிடைத்த யூ சர்டிபிகேட்!

Bookmark and Share

குக்கூ படத்தின் இயக்குனருக்கு அடுத்த படத்துக்கு கிடைத்த யூ சர்டிபிகேட்!

குக்கூ படத்தின் மூலம் பத்திரிக்கையாளராக இருந்து இயக்குனராக உருவெடுத்தவர் ராஜுமுருகன். அடுத்ததாக இவர் ஆரண்ய காண்டம், ஜிகர்தண்டா புகழ் சோம சுந்தரம் மற்றும் பல புதுமுகங்களை வைத்து ஜோக்கர் எனும் அரசியல் நையாண்டி படத்தை இயக்கியுள்ளார்.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பாக SR பிரபு இப்படத்தை தயாரித்து வருகிறார். அண்மையில் சென்சார் செய்யப்பட்ட இப்படத்துக்கு சென்சாரில் கிளீன் யூ சான்றிதழ் கிடைத்துள்ளது. இதைதொடர்ந்து படம் விரைவில் ரிலீஸாகும் எனவும் சொல்லப்படுகிறது.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions