கன்னடத்திலும் களம் இறங்குகிறார் சி.வி.குமார்

Bookmark and Share

கன்னடத்திலும் களம் இறங்குகிறார் சி.வி.குமார்

அட்டக்கத்தி, பீட்சா, சூதுகவ்வும், தெகிடி, முண்டாசுப்பட்டி போன்ற வெற்றிப் படங்களை தயாரித்த திருக்குமரன் எண்டர்பிரைசஸ் சி.வி.குமார். இந்தி மற்றும் மலையாள பட உலகில் கால்பதித்து அங்கு படங்களை தயாரிக்க ஆரம்பித்துவிட்டார்.

தற்போது கன்னட தயாரிப்பாளரான அபினேஷ் இளங்கோவனுடன் இணைந்து கன்னட படங்களை தயாரிக்கிறார். இவர்களின் முதல் படத்தை அறிமுக இயக்குனர் கதிர் இயக்குகிறார்.

திகந்த் மன்ச்ஜலே நடிக்கிறார். இதன் படிப்பிடிப்புகள் பிப்ரவரி 15 முதல் தொடங்குகிறது இந்த ஆண்டு அதிகபட்சமான கன்னட படங்களை தயாரிக்க முடிவு செய்திருக்கிறார்கள். 


Post your comment





Related News
செல்பி எடுக்க வந்தவரின் செல்போனை மீண்டும் தட்டிவிட்ட சிவக்குமார்
என்னுடன் நடித்ததிலேயே சிறந்த தொழில்முறை நடிகை இவள் தான் - வரலட்சுமி
சசிகுமார் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்த கதையில் சூர்யா
நானும் பாதிக்கப்பட்டேன் - மீ டூ பற்றி மனம்திறந்த அதிதி ராவ்
சசிகுமார் படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்த சமுத்திரகனி
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
பழம்பெரும் இந்தி நடிகர் திலிப் குமார் ஆஸ்பத்திரியில் அனுமதி
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
செக்கச்சிவந்த வானம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
செக்கச்சிவந்த வானம் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions