சீனு ராமசாமி படத்தை தயாரிக்கும் சி.வி.குமார்

Bookmark and Share

சீனு ராமசாமி படத்தை தயாரிக்கும் சி.வி.குமார்

‘கூடல் நகர்’, ‘தென்மேற்கு பருவகாற்று’ ஆகிய படங்களை இயக்கிய சீனு ராமசாமி தற்போது ‘இடம் பொருள் ஏவல்’ என்னும் படத்தை இயக்கியிருக்கிறார். இதில் விஜய் சேதுபதி, விஷ்ணு, ஐஸ்வர்யா, நந்திதா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து ரிலீசுக்கு தயார் நிலையில் இருக்கிறது.

இப்படத்தையடுத்து சீனு ராமசாமி புதிய படம் ஒன்றை இயக்க இருக்கிறார். இதில் நாயகனாக அதர்வா நடிக்க இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியானது. தற்போது இப்படத்தை சி.வி.குமார் தயாரிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. மேலும் இப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடந்து வருவதாக கூறப்படுகிறது.

விரைவில் இப்படம் குறித்த முழுவிவரங்களை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக வெளியிடவுள்ளனர்.


Post your comment





Related News
செக்கச்சிவந்த வானம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
செக்கச்சிவந்த வானம் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்
மேடையில் பேசாமல் ஓடிய சிம்பு
நேற்று சாயா - எதி, இன்று சித்ரா - வரதன்
ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..!
பா.ரஞ்சித்தை முதன்முதலில் அறிமுகப்படுத்திய தயாரிப்பாளரின் இன்றைய நிலை என்ன தெரியுமா?
முழுவேகத்தில் இயங்கும் சீ.வி.குமாரின் "கேங்க்ஸ் ஆப் மெட்ராஸ்"
உதயநிதியின் கண்ணே கலைமானே இசை உரிமையை கைப்பற்றிய சோனி மியூசிக் நிறுவனம்!
முதல் படத்திலேயே விஜய்சேதுபதியின் சட்டையை பிடித்து இழுத்த நடிகர் ரகு..!
பிரச்சனையா? யுவனை புறக்கணிக்கும் அவரது பிரதான இயக்குனர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions