சிவி குமார் இயக்கத்தில் டாப்சி!

Bookmark and Share

சிவி குமார் இயக்கத்தில் டாப்சி!

திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மூலம் ‘அட்டக்கத்தி’, ‘பீட்சா’, ‘சூது கவ்வும்’, ‘வில்லா-2’, ‘தெகிடி’ ஆகிய வெற்றிப்படங்களை தயாரித்தவர் சி.வி.குமார்.

தமிழ் சினிமாவில் தரமான தயாரிப்பாளராக வலம் வந்த சி.வி.குமார் தற்போது ஒரு படத்தை இயக்குகிறார். அந்த புதிய படத்தில் ‘யாருடா மகேஷ்’ படத்தில் நடித்த சந்தீப் கிஷன் நாயகனாக நடிக்கிறார். 

இவருக்கு ஜோடியாக பல நடிகைகளை பரிசீலித்து வந்த நிலையில், தற்போது, டாப்சியை ஹீரோயினாக தேர்வு செய்துள்ளதாக தெரிகிறது. சமீபகாலமாக ஹிட் படங்களில் நடித்து வரும் டாப்சிக்கு இந்த படமும் ஹிட் கொடுக்கும் என நம்பப்படுகிறது. 

இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க, கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்கிறார்.

 


Post your comment





Related News
செக்கச்சிவந்த வானம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
செக்கச்சிவந்த வானம் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்
மேடையில் பேசாமல் ஓடிய சிம்பு
நேற்று சாயா - எதி, இன்று சித்ரா - வரதன்
ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..!
பா.ரஞ்சித்தை முதன்முதலில் அறிமுகப்படுத்திய தயாரிப்பாளரின் இன்றைய நிலை என்ன தெரியுமா?
முழுவேகத்தில் இயங்கும் சீ.வி.குமாரின் "கேங்க்ஸ் ஆப் மெட்ராஸ்"
பழம்பெரும் இயக்குனர் சி.வி.ராஜேந்தர் காலமானார்
இறுதி கட்ட படப்பிடிப்பில் சி.வி.குமாரின் மாயவன்!
பிரபல தயாரிப்பாளர் சீ.வி.குமார் இயக்கும் “மாயவன்”








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions