முழுவேகத்தில் இயங்கும் சீ.வி.குமாரின் "கேங்க்ஸ் ஆப் மெட்ராஸ்"

Bookmark and Share

முழுவேகத்தில் இயங்கும் சீ.வி.குமாரின்

இன்று முன்னனி இயக்குனர்களாக விளங்கும் பல இயக்குனர்களை தனது தயாரிப்பு நிறுவனம் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் மூலமாக அறிமுகபடுத்தி தமிழ் சினிமாவில் புதிய அத்தியாத்தை உருவாக்கியவர் தயாரிப்பாளர் சீ.வி.குமார்.
 
வெற்றி தயாரிப்பாளராக தன்னை நிருபித்து காட்டிய சீ.வீ.குமார் “மாயவன்” வெற்றி படம் மூலமாக இயக்குனராகவும் தன்னை முன்நிறுத்தியவர். தற்போது, திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் உருவாகும் “கேங்க்ஸ் ஆப் மெட்ராஸ்” எனும் புதிய படத்தை இயக்குகிறார்.
 
வேலு பிரபாகரன், டேனியல் பாலாஜி, ஆடுகளம் நரேன், அசோக் குமார், பகவதி பெருமாள், இயக்குனர் ராமதாஸ், பிரயங்கா ருத் (கதாநாயகி) ஆகியோர் நடிக்கின்றனர். சென்னையில் துவங்கிய “கேங்க்ஸ் ஆப் மெட்ராஸ்” படத்தின் படப்பிடிப்பு தற்போது துரிதமாக நடைபெற்று வருகிறது.
 
தொழில்நுட்ப கலைஞர்கள்
 
தயாரிப்பு – திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட்
எழுத்து, இயக்கம் – சீ.வி.குமார்
ஒளிப்பதிவு – கார்த்திக் தில்லை
இசை – ஹரி டவுசியா
படத்தொகுப்பு – ராட் கிரிஷ்
கலை இயக்கம் – விஜய் ஆதிநாதன்
சண்டைப்பயிற்சி – ஹரி தினேஷ்
மக்கள் தொடர்பு – நிகில்
டிசைனர் – கண்ணதாசன்


Post your comment





Related News
செக்கச்சிவந்த வானம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
செக்கச்சிவந்த வானம் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்
மேடையில் பேசாமல் ஓடிய சிம்பு
நேற்று சாயா - எதி, இன்று சித்ரா - வரதன்
அஜித்தின் விஸ்வாசத்தின் ஃபர்ஸ்ட் லுக் இப்படிதான் இருக்குமாம் - படக்குழுவிடம் இருந்து வந்த தகவல்..!
நான் இப்படி செய்தது என் மகள்களுக்கு பிடிக்கவில்லை: கமல்
கமர்ஷியல் மற்றும் திரில்லர் பிண்ணனியில் உருவாகும் அதர்வா நடிப்பில் "குருதி ஆட்டம்"..!
ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..!
அஜித் ரசிகர்களால் ட்ரெண்ட் ஆக்கப்பட்டு வரும் ஹாஸ்டாக்- இது வேற லெவல் தான்
திருமண ஆசை காட்டி மோசடி செய்த நடிகை - சிறையிலிருந்து விடுதலை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions