பழம்பெரும் இயக்குனர் சி.வி.ராஜேந்தர் காலமானார்

Bookmark and Share

பழம்பெரும் இயக்குனர் சி.வி.ராஜேந்தர் காலமானார்

தமிழ் , தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழி படங்களில் தங்களது திறமைகளை வெளிப்படுத்துபவர்கள் ஒரு சிலரே. அதில் சி.வி. ராஜேந்தரும் ஒருவர்.

 1972-ல் நீதி என்ற படத்தின் மூலமாக தொடங்கிய இவரது திரைபயணம் இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தது.

பழம்பெரும் இயக்குனராக விளங்கி வந்த இவர் இன்று உடல் நலக் குறைவால் காலமானார். இவரது மறைவு இந்திய சினிமாவிற்கு பெரும் இழப்பு. 

இவரது இறுதி சடங்குகள் இன்று சென்னை தி.நகரில் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. திரையுலக பிரபலங்கள் இவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருக்கின்றனர்.

 

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions