தபாங்-3யிலும் ஜோடி சேரும் சல்மான்-சோனாக்ஷி!

Bookmark and Share

தபாங்-3யிலும் ஜோடி சேரும் சல்மான்-சோனாக்ஷி!

பாலிவுட்டின் மாஜி ஹீரோ சத்ருகன் சின்ஹாவின் மகள் சோனாக்ஷி சின்ஹா, சல்மான் கான் நடித்த தபாங் படத்தின் மூலம் பாலிவுட்டில் அடியெடுத்து வைத்தார். முதல்படமே சல்மான் எனும் சூப்பர் ஸ்டாருடன் ஜோடி சேர்ந்தார்.

முதல்படமே அவருக்கு ஹிட்டாக அமைய, தபாங்-2விலும் மீண்டும் சல்மான் உடன் இணைந்தார். அதுவும் ஹிட்டானது. இப்போது தபாங்-3 படத்தை இயக்க இருக்கிறார். இதிலும் இந்த ஜோடி இணையும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர்.

ஆனால் சோனாக்ஷி தனக்கு அதில் விருப்பம் இல்லை என்று தெரிவித்திருந்தார். </p><br /><p>இதுப்பற்றி சல்மானிடம் சமீபத்தில் கேட்டபோது, தபாங்-3 படத்திலும் சோனாக்ஷி நடிக்கிறார்.

தபாங் படத்தில் தான் அவர் அறிமுகமானார், அதன் பிறகு அவர் ஒரே இரவில் புகழ்பெற்றார், தாபங்-2விலும் அவர் நடித்தார். அதனால் நிச்சயமாக தபாங்-3யிலும் அவர் இருப்பார் என்றார்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions