காமெடி வில்லனாக மீண்டும் கலக்க வரும் டக்லா ராமு

Bookmark and Share

காமெடி வில்லனாக மீண்டும் கலக்க வரும் டக்லா ராமு

இராம.நாராயணன், இயக்கத்தில் வெற்றி பெற்ற படங்களில் முக்கியமானது. ‘துர்கா’. ஷாலினி குழந்தை நட்சத்திரமாக நடித்த இப்படம்  பல்வேறு மொழிகளில் வெற்றி பெற்றது. இதில் காமெடி வில்லன் வேடத்தில் நடித்தவர் டக்லா ராமு.

பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான ‘சொல்லத்தான் நினைக்கிறேன்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் டக்லா ராமு.  தொடர்ந்து 'நண்பர்கள்', 'தர்மதுரை', 'அண்ணாமலை', 'நான் சிவப்பு மனிதன்', உள்பட பல்வேறு மொழிகளில் சுமார் 400-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

கோவையை சேர்ந்த டக்லா ராமு, ஆரம்பத்தில் மேடை நாடகங்களுக்கு கதை, வசனம் எழுதினார். பிறகு பாலச்சந்தர் மூலம் திரைத்துறைக்கு அழைத்து வரப்பட்டார். மும்பையில் தங்கி இருந்த இவர் மீண்டும் தமிழ்த் திரைப்படங்களில் நடிக்க சென்னை வந்துள்ளார். 2 படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடக்கிறது.


Post your comment





Related News
திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்துக்குக் கலைஞர் பெயரைச் சூட்டுங்கள் கவிஞர் வைரமுத்து வேண்டுகோள்..!
கலைஞர் புகழ் வணக்கம் கலைஞருக்குக் கவிஞர் வைரமுத்து நினைவேந்தல்..!
இந்தியா எழுந்து நின்று அழுகிறது வாஜ்பாய் மறைவுக்குக் கவிஞர் வைரமுத்து இரங்கல்..!
அவளுக்கென்ன அழகிய முகம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!
காலத்தை வென்று நிற்பார் கலைஞர் - கவிப்பேரரசு வைரமுத்து
மீண்டும் இணையும் இயக்குனர் சுசீந்திரன், யுவன் வெற்றிக்கூட்டணி..!
உதயநிதியின் கண்ணே கலைமானே இசை உரிமையை கைப்பற்றிய சோனி மியூசிக் நிறுவனம்!
ரஜினியின் சந்திரமுகி படத்தின் உண்மை கசிந்தது! இத்தனைநாள் கழித்து வெளியான ரகசியம்
தமிழாற்றுப்படை : செயங்கொண்டார் குறித்து கவிஞர் வைரமுத்து கட்டுரை அரங்கேற்றுகிறார்
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions