பிரபல தொலைக்காட்சியின் Dance Jodi Dance போட்டியாளருக்கு கிடைத்த பெரிய வாய்ப்பு

Bookmark and Share

பிரபல தொலைக்காட்சியின் Dance Jodi Dance போட்டியாளருக்கு கிடைத்த பெரிய வாய்ப்பு

தொலைக்காட்சி மூலம் சினிமாவிற்குள் நுழைந்தவர்கள் நிறைய பேர். அதில் சந்தானம், சிவகார்த்திகேயன், ரோபோ ஷங்கர் என சொல்லிக் கொண்டே போகலாம்.

ஒரு சில திறமையாளர்கள் நடனம், பாடல் நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்று வருகின்றனர். அந்த வகையில் பிரபல தொலைக்காட்சியில் Dance Jodi Dance என்ற நிகழ்ச்சி நடக்கிறது. இதில் பங்குபெறும் கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு நடிகர் பிரபுதேவாவை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அப்போது பிரபுதேவா, நிகழ்ச்சியில் வெற்றிபெற்று வாருங்கள், பாத்துக்கலாம் என்று கூறினாராம்.

இந்த தகவலை அவரே அண்மையில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.


Post your comment





Related News
ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற ஜானி - தியேட்டர்கள் அதிகரிப்பு!
சினிமாவுக்கு முழுக்கு: ‘தேவர் மகன்-2’ படத்தில் கமலுக்கு பதில் வேறு கதாநாயகன்?
பிரபுதேவா எனது குரு - இந்துஜா
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்
பாகுபலி வில்லனுடன் மோதிய பிரபுதேவா
நானும் மரண வெயிட்டிங் தான் - நோட்டா படவிழாவில் விஜய் தேவரகொண்டா பேச்சு
மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா
மாமியாராக மாறிய தேவயானி
இன்று பிரசாரத்தை துவங்குகிறார் விஜய் தேவரகொண்டா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions