மிரட்டும் அமீர்கானின் தங்கல் வசூல்- புதிய சாதனை நோக்கி படம்

Bookmark and Share

மிரட்டும் அமீர்கானின் தங்கல் வசூல்- புதிய சாதனை நோக்கி படம்

இவ்வருட இந்திய சினிமாவில் வசூலில் புதிய புரட்சியே நடந்திருக்கிறது. பாகுபலி 2, தங்கல் இரண்டு படங்களும் இந்திய சினிமாவின் வளர்ச்சிக்கு உதவியாக இருந்திருக்கிறது.

இன்னும் சில நாட்களில் ராஜமௌலியின் பாகுபலி 2 படம் சீனாவில் வெளியாக இருக்கிறது. ஏற்கெனவே சீனாவில் வெளியான தங்கல் இதுவரை ரூ. 1,969 கோடி வரை வசூலித்துள்ளது.

 

  • China - 1,185 Crs
  • Taiwan - 39.50 Crs
  • RoW - 744.50 Crs
  • Total - 1,969 Crs (Nearing 2000 Crs)

 

இன்னும் சில நாட்களில் படம் ரூ. 2000 கோடியை தொட இருக்கிறது. இந்த தகவல் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் சந்தோஷப்படுத்தியுள்ளது.

அதோடு அனைவரும் அந்த சாதனை நாளுக்காக ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

 


Post your comment

Related News
வசந்தபாலன் - ஜி.வி.பிரகாஷ் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்
சூர்யாவின் என்ஜிகே படக்குழுவில் முக்கிய மாற்றம்
தூத்துக்குடி கலவரம் பற்றி சர்ச்சை கருத்து - நடிகைகளுக்கு சமூக வலைதளங்களில் கண்டனம்
சிம்புவை ஒப்பந்தம் செய்ய முயற்சிக்கும் கன்னட தயாரிப்பாளர்கள்
ஹீரோவாகும் தைரியம் இல்லை, வில்லனாக நடிக்கிறேன் - சதீஷ்
நடிகர் சௌந்தரராஜாவுக்கு மதுரையில் திருமணம் நடந்தது
யோகி பாபுவை பாராட்டிய விஜய்
இளமையின் ரகசியம் பற்றி மனம்திறந்த நதியா
வேடிக்கை பார்ப்பதை விட அரசியல் களத்தில் இறங்க விரும்புகிறேன் - கஸ்தூரி
மத்திய விளையாட்டுத்துறை மந்திரியின் சவாலை ஏற்ற அமிதாப் பச்சன்
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions