இரண்டே நாளில் 100 கோடி கிளப்பில் இணைந்த தங்கல் – மாபெரும் வரவேற்பு!

Bookmark and Share

இரண்டே நாளில் 100 கோடி கிளப்பில் இணைந்த தங்கல் – மாபெரும் வரவேற்பு!

நடிகர் ஆமீர் கான் இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு நடித்திருக்கும் தங்கல் திரைப்படம் அண்மையில் வெளியாகியுள்ளது.

இந்த படத்துக்காக நடிகர் ஆமீர் கான் தனது உடல் எடையை அதிகளவில் ஏற்றியும் இறக்கியும் நடித்துள்ளார். இந்த படம் தமிழிலும் அதே பெயரில் வெளியாகியுள்ளது.

 உலகளவில் பிரம்மாண்டமாக வெளியான இப்படத்துக்கு அனைத்து இடங்களிலும் மெகா சைஸ் பாசிடிவ் விமர்சனமே கிடைத்துள்ளது.

மேலும் முதல் இரண்டு நாட்களில் உலகம் முழுவதும் சேர்த்து இப்படம் ரூ. 100 கோடி வசூல் செய்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Post your comment





Related News
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
பொது மேடையில் காஜல் அகர்வாலை முத்தமிட்ட ஒளிப்பதிவாளர்
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தெரியாமல் இருக்க நான் முட்டாள் இல்லை - ரஜினிகாந்த்
சிம்பு படத்திற்கு தடை கேட்கும் தயாரிப்பாளர் - வீடியோ வெளியிட்டு ரசிகர்கள் எதிர்ப்பு
சூப்பர் ஹீரோக்களை உருவாக்கிய காமிக்ஸ் நாயகன் ஸ்டான் லீ காலமானார்
18 கிலோ மீட்டர் பின் தொடர்ந்து வந்த ரசிகரை நெகிழ வைத்த அஜித்
சசிகுமார் படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்த சமுத்திரகனி
விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
நடிகர் சரவணனுக்கு பன்றிக் காய்ச்சல் - மருத்துவமனையில் சிகிச்சை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions